அந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Raja Rajin Serial : அடுத்த தமிழ் சீரியலில் Losliya- வீடியோ

சென்னை: ராஜா ராணி பார்ட் 2-வில் கவினும், லாஸ்லியாவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் பார்ட் 2 என நினைக்க வேண்டாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருவரையும் சேனல் தரப்பிலிருந்து அணுகியுள்ளதாகவும், ஆனால் லாஸ்லியா மற்றும் கவின் இன்னும் எந்த பதிலும் கூறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

kavin losliya apporached for raja rani part 2

சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குறியவர்களாக இருந்த இந்த ஜோடி, விஜய் டிவி சீரியலின் நாயகன், நாயகியாக அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படலாம்.

ராஜா ராணியின் சீசன் 1 முடியும்போதே, சீசன் 2 நிச்சயம் வரும் என சீரியலின் நாயகன் நாயகியான சஞ்சீவும், ஆல்யாவும் பேட்டிகளில் கூறியிருந்தனர். ஆனால் அதில் புதிய நடிகர்கள் தான் நடிப்பார்கள் எனவும், தாங்கள் விஜய் டிவியில் வேறு வேறு சீரியல்களில் நடிப்பதாகவும் இருவரும் கூறியிருந்தனர். அது போலவே சஞ்சீவ் காற்றின் மொழியிலும், ஆல்யா பாரதி கண்ணம்மாவில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகின்றனர்.

ராஜா ராணி சீசன் 1 -ல் ஆல்யா மனசா, சஞ்சீவ் ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகவும் பிரபலமாக இருந்தது. எனவே 2-வது சீசனிலும் இந்த கெமிஸ்ட்ரியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

சரவணன் மீனாட்சி சீசன் 2-வில் முதலில் ரக்‌ஷிதாவிற்கு சஞ்சீவ்தான் ஜோடியாக நடிக்கவிருந்தார். ஆனால் அவரை விட வயதில் சிறியவராக தெரிந்ததால், சஞ்சீவிற்கு பதிலாக இர்பானை நாயகனாக்கியது விஜய் டிவி. ஆனால் இர்பான் விலகவே கவின் நாயகனானார். தற்போது சஞ்சீவ் ஏற்று நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளார் கவின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X