லாஸ்லியாவிடம் அத்துமீறிய கவின்.. வைரலாகும் சில்மிஷ வீடியோ! பரபரக்கும் பிக்பாஸ்!

Recommended Video

லாஸ்லியாவிடம் அத்துமீறிய கவின்.. வைரலாகும் சில்மிஷ வீடியோ!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவிடம் கவின் அத்துமீறும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் கடலை போடுவது, காதல் என பெண்கள் பின்னால் சுற்றுவது என்பதை வழக்கமாக வைத்துள்ளார். பெண்களை தனது பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் கவினை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

காலர் ஆஃப் த வீக், பிக்பாஸ் வீட்டில் யாரை உண்மையாக காதலிக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது யாரையும் உண்மையாக காதலிக்கவில்லை என்று குண்டை தூக்கி போட்டு சாக்ஷியை நொறுக்கினார்.

அனைவரிடமும் பிட்டு

அனைவரிடமும் பிட்டு

இதைத்தொடர்ந்து பெயர் டேமெஜ் ஆவதை உணர்ந்த கவின், கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். ஆனாலும் ஆரம்பித்தில் இருந்தே கவினுக்கு செல்ஃப் கன்ட்ரோல் குறைவு என்பதால் யாரை காதலிப்பது என்ற குழப்பத்தில் அனைவரிடம் பிட்டை ஓட்டி வந்தார்.

வழியும் லாஸ்லியா

வழியும் லாஸ்லியா

அதே நேரத்தில் லாஸ்லியாவும் கவினிடம் நெருக்கமாக பழகினார். வெட்ட வெளிச்சமாகவே நான் சைட் அடிப்பேன், யாருக்கும் தெரியாமல் சைட் அடிப்பேன் என்று கவினிடம் கூறினார். சாக்ஷிக்கும் கவினுக்கும் இடையில் காதல் என்று தெரிந்தும் கவினிடம் தொடர்ந்து வழிந்து வருகிறார் லாஸ்லாலியா.

சிறையில் இருந்தபோது

சிறையில் இருந்தபோது

லாஸ்லியா கவினுடன் நெருக்கமாக இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் லாஸ்லியாவும் அபிராமியும் பிக்பாஸ் சிறையில் இருந்தபோது, கவினும் தர்ஷனும், அவர்களிடம் பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறினர்.

கையைவிட்டு சில்மிஷம்

அப்போது அபிராமி பிக்பாஸிடம் பேசிக்கொண்டிருந்த போது கவின் ஜெயில் கம்பி வழியாக கையைவிட்டு லாஸ்லியாவின் கையை பிடித்து தடவினார். மேலும் அவரது கன்னத்தையும் கிள்ளி தடவி சில்மிஷம் செய்தார். அப்போது விலகிச்செல்லும் லாஸ்லியா கவினின் கையை தட்டி விடுகிறார்.

உறுதியானது

உறுதியானது

அது தர்ஷனின் கையா என ஒரு முறைக்கு பலமுறை ரீப்ளே செய்து பார்த்ததில் அது கவினின் கை என்பது உறுதியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கண்ட இடங்களில் கை வைத்து

கண்ட இடங்களில் கை வைத்து

ஏற்கனவே பல முறை அபிராமி, சாக்ஷி ஆகியோரை கண்ட இடங்களில் கையை வைத்து தடவியிருக்கிறார் கவின். குழந்தைகள் குடும்பம் சகிதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

கமல் கண்டிக்க வேண்டும்

கமல் கண்டிக்க வேண்டும்

இந்நிலையில் முத்தம் கொடுப்பது, அடிக்கடி கட்டிப்பிடிப்பது, கண்ட இடங்களில் கை வைப்பது, தடவுவது, மடியில் ஏறி உட்காருவது, காதல் என கடலை போடுவது எல்லாம் டூ மச் என்கின்றனர் ரசிகர்கள். பிக்பாஸ் வீட்டில் அத்துமீறும் இதுபோன்ற சம்பவங்களை கமல் கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X