For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பொன் அழகு.. என் பின்னழகு.. வெளிச்சம் போட்டுக் காட்டிய வெண்பா!

  |

  சென்னை: பளபளப்பாக இருக்கும் இருக்கும் எல்லாத்தையும் இது தான் முன்னழகு இது பின்னழகு என வெளிச்சம் போட்டுக் காட்டிய சித்தி வெண்பாவா என ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

  நெற்றியில் காயத்தோடு கண்ணாடி சோலையில் கன்னாபின்னாவென போட்டோக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை பாடாய் படுத்திய சித்தி 2 வென்பா ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் சிரிப்பாலே கிறங்க வைத்திருக்கிறார்.

  இவரை இப்படி பார்த்ததும் என்னாச்சு என கேட்டு சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை கொட்டி தீர்க்கும் ரசிகர்கள் கூட இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்களில் அழகை வர்ணிக்க தவறுவதில்லை.

  அழகிய வெண்பா

  அழகிய வெண்பா

  உன் அழகை வர்ணிக்க பின்னழகை வர வைக்கவா என தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றனர் அந்த அளவிற்கு ஹேவியாக பர்பாமர்ஸ் பண்ணியிருக்கிறார். இவர் திருமணம் சீரியலில் அனிதாவாக சீரியலில் முதல் முதலில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது சித்தி2 சீரியலில் நந்தன் லோகநாதன் ஜோடியாக கவின்வெண்பா வேடத்தில் நடிக்கிறார் .

  அழகு

  அழகு

  இந்த கேரக்டருக்கு இவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பினாலும் அழகாலையும் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தன்னுடைய அழகான நடிப்பினாலும் கியுட்டான எக்ஸ்பிரஸ்னாலயும் ரசிகர்களை கட்டி இழுத்து வைத்திருக்கிறார் .

  சித்தி 2

  சித்தி 2

  இந்த சீரியலை தொடர்ந்து டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருவதற்கு காரணம் இவரும் ஒரு காரணம் தான் .இதற்கு முன்னர் வரை சீரியலின் முதன்மையாக இருந்து வந்த ராதிகா இந்த சீரியலில் இருந்து விலகியதும் பலர் சீரியல் சீக்கிரமாக முடித்து விடுவார்கள் என எதிர்பார்த்திருந்திருந்தனர். இந்த நிலையில் அதே விறுவிறுப்போடு வெண்பா கவின் ரொமான்ஸ் வைத்துக்கொண்டு இந்த சீரியல் போய்க்கொண்டிருக்கிறது.

  டிக்டாக்கில் கலக்கல்

  டிக்டாக்கில் கலக்கல்

  இதற்கு முன்னர் வரைவரை டிக்டாக்கில் கலக்கிக் கொண்டு இருந்தார் .ஆனால் தற்போது அது தடைசெய்யப்பட்டதால் இன்ஸ்டாகிராமில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். முன்னணி கதாநாயகிகளை ஓரங்கட்டிய அளவிற்கு இவர் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 469k பாலோவர்ஸ் இருக்கின்றனர். இதுவரைக்கும் இவர் 981 போஸ்ட் போட்டிருக்கிறார்.

  வளவளப்பான முதுகு

  வளவளப்பான முதுகு

  இதில் இவர் அடிக்கடி மாடல் உடைகளிலும் சேலைகளிலும் ஜொலித்து கொண்டிருந்தாலும் தற்போது கண்ணாடி போன்ற கலக்கலான சேலையில் கலக்கலாக வழுவழுப்பாக இருக்கும் முழு முதுகையும் காட்டி ஒரு போட்டோவையும் அடுத்த போட்டாவை முன்னழகை காட்டுகிறேன் என தொப்புள் அழகை காட்டி பல பேரை போனுக்கு முத்தம் கொடுக்க வைத்திருக்கிறார்.

  சூப்பர் முத்தம்

  சூப்பர் முத்தம்

  திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு ரொமான்ஸ் சீன்சீன்களும் முத்த காட்சிகளையும் இந்த சீரியலில் வைத்து டைரக்டர் எடுத்திருந்தாலும் அசால்டாக அதில் தனது நவரசத்தையும் காட்டி ரசிகர்களை நன்றாகவே ரசிக்க வைத்திருக்கும் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசையாம். அதற்காகத்தான் கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி ஃபோட்டோஷூட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

  அனல் பறக்குது

  அனல் பறக்குது

  புதுசு புதுசாக போட்டோ எடுப்பதற்கு டைம் இல்லாததால் சூட்டிங்கில் போடும் புடவைகளையே தற்போது இவர் போட்டோ ஷூட் நடத்தி முடித்துவிட்டார். ஆனாலும் அதுவும் கலக்கலாக இருப்பதால் இவருடைய போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் வெயிலுக்கு இப்படித்தான் இருக்கணும் போல.. அந்த அளவுக்கு அனல் பறக்குது.

  English summary
  Kavin Venba alias Preethi Sharma looks stunning in her latest photos.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X