கமல் அன்றே சொன்னார்.. நீங்க வேற எதையோ ஊட்டியிருக்கீங்க கவின்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day : 38 : கவின் சாக்ஷி இடையே என்ன பிரச்சனை?- வீடியோ

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அன்றே கவினிடம் நீங்கள் வேற எதையோ ஊட்டியிருக்கிறீர்கள் என்று சூசகமாக கூறியதன் அர்த்தம் இப்போதுதான் பார்வையாளர்களுக்கு புரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விஜய் டிவி புராடக்ட்டான கவினின் பெயர் சமூக வலைதளங்களில் நாறி வருகிறது. காதல், கடலை, தடவுவது, சில்மிஷம் என அங்குள்ள பெண்களை நன்றாக பயன்படுத்திக்கொள்கிறார் கவின்.

கவினின் நடவடிக்கையால் பிக்பாஸ் நிகழ்ச்சியை குடும்பத்துடன் குழந்தைகள் சகிதமாக அமர்ந்து பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு நாராசகமாக உள்ளது கவினின் நடவடிக்கைகள்.

உதட்டுடன் உதடு முத்தம்

உதட்டுடன் உதடு முத்தம்

இதற்கே, கவினின் பல சென்சார் காட்சிகளை பிக்பாஸ் நிகழ்ச்சியின் எடிட்டர்கள் ஒளி பரப்பாமல் எடிட்டிங்கில் வெட்டி எறிந்துவிட்டனர் என்ற தகவலும் பரவி வருகிறது. மேலும் கவின், சாக்ஷி, அபிராமி ஆகியோருக்கு பாத்ரூமில் வைத்து உதட்டுடன் உதடு முத்தம் கொடுத்தார் என்ற தகவலும் பரவி வருகிறது.

வெட்டி எறியப்பட்ட காட்சிகள்

வெட்டி எறியப்பட்ட காட்சிகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கிறார்கள் என்ற காரணத்திற்காகவும், கவின் விஜய் டிவியின் சார்பில் உள்ளே நுழைந்துள்ளார் என்ற காரணத்திற்காகவும் அந்தக் காட்சிகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டவில்லையாம்.

கவினுக்கும் தனக்கும் தெரியும்

கவினுக்கும் தனக்கும் தெரியும்

பிக்பாஸ் வீட்டில் சாக்லேட்டால் வந்த பிரச்சனை குறித்து கமல் கேட்டபோது கூட சாக்ஷி, மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசி கண்ணீர் வடித்தார். கவினும் தானும் பேசியது மற்றும் தங்களுக்குள் நடந்தது கவினுக்கும் தனக்கும் தான் தெரியும் என்றார்.

தெரியாமலா சொல்லியிருப்பார்?

தெரியாமலா சொல்லியிருப்பார்?

அதனைக்கேட்ட கமல் நீங்கள் சாக்லேட் மட்டுமல்ல வேறு எதையோ அவருக்கு ஊட்டியிருக்கிறீர்கள் என்று சூசகமாக கூறினார். ஆனால் கவின் என்னத்தை ஊட்டினார் என்பது இப்போதுதான் வெளியாகி வருகிறது. கமல் ஒன்றும் தெரியாமலா கூறியிருப்பார்.

சளைத்தவர்கள் இல்லை

சளைத்தவர்கள் இல்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முத்தம் என்பது பெரிய விஷயம் அல்ல. முதல் சீசனிலேயே ஆரவ் ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தார். இரண்டாவது சீசனும் இதுபோன்ற விஷயங்களுக்கு பஞ்சமில்லால் இருந்தது. தற்போது இந்த சீசனிலும் நாங்கள் ஒன்றும் இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X