ஐந்தடி அழகே.. அக்டோபர் எழிலே.. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்!
சென்னை: ஐந்தடி அழகே.. அக்டோபர் எழிலே.. உன்னை கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்று பாட்டு பாடலாம் போல. அத்தனை அழகாக இருக்கிறார் கிருஷ்ணப் பிரியா.
கே. கிருஷ்ணப்பிரியா நாயர்.. தமிழ் டிவி உலகில் ஒரு அழகிய நடிகை. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் தொடரில் நடித்து வருகிறார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் தொடர் இது.
அடிப்படையில் பிரியா ஒரு டிவி நடிகை. மலையாளத்தில் நடித்து வரும் அவர் தமிழில் நடித்து வரும் முதல் தொடர் கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்தான்.
{photo-feature}
Comments
kandukonden kandukonden serial zee tamil tv serials television கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல் ஜீ தமிழ் டிவி சீரியல்கள் டெலிவிஷன்


Click it and Unblock the Notifications