Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குஷ்பூவின் மீரா தொடர்... என்னது ஸ்பெஷல் எபிசோட்டா... என்னென்ன ட்விஸ்ட்கள் காத்திருக்கோ தெரியலையே!
சென்னை : கலர்ஸ் தமிழில் குஷ்பூ, சுரேஷ் மேனன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மீரா. இந்த தொடரின்மூலம் கதாசிரியராகவும் மாறியுள்ளார் குஷ்பூ. பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்துவரும் இந்தத் தொடரின் ஸ்பெஷல் எபிசோட் நாளைய தினம் மே 1ம் தேதியையொட்டி ஒளிபரப்பாக உள்ளது.
1000
கோடி
கிளப்பில்
இணைந்தது
கேஜிஎஃப்
2...
இன்று
மற்றொரு
சாதனை
காத்திருக்காம்

நடிகை குஷ்பூ
நடிகை குஷ்பூ தன்னுடைய சினிமா கேரியரில் பெஸ்ட் நடிகையாக இருந்தவர். கமல், ரஜினி, சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். கொழுகொழுவென இவரது உடல் வாகிற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டனர். இவருக்கு கோயில் கட்டிய சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்றது.

பிசியான குஷ்பூ
ஒருகட்டத்தில் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன குஷ்பூ, தொடர்ந்து சீரியல், தயாரிப்பு என தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். ரியாலிட்டி ஷோக்களிலும் பிசியாக காணப்படுகிறார். இடையில் சிறிது காலம் சீரியலைவிட்டு ஒதுங்கியிருந்த குஷ்பூ தற்போது மீண்டும் சீரியலில் இணைந்துள்ளார்.

மீரா சீரியல்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிவரும் மீரா சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் பிரபல நடிகர் சுரேஷ் மேனன். பரபரப்பான எபிசோட்களுடன் தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த தொடரில் தற்போது நாளைய தினம் மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி சிறப்பு எபிசோட் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா எண்ணம் நிறைவேறுமா?
மருத்துவர்களாக இருக்கும் குஷ்பூ மற்றும் சுரேஷ் மேனன், பல ஆண்டுகளாக மனஸ்தாபம் காரணமாக பிரிந்துள்ள நிலையில், குழந்தைகளுக்காக மீண்டும் இணையும் வகையில் அவரை வீட்டிற்கு அழைக்கிறார் கிருஷ்ணா கேரக்டரில் நடித்துவரும் சுரேஷ் மேனன். அவரது எண்ணம் நிறைவேறுமா என்பது நாளைய சிறப்பு எபிசோடில் தெரியவரும்.

மகனுடன் கருத்து வேறுபாடு
ஏற்கனவே மீராவிற்கும் அவரது மகன் அஜய்க்கும் பல சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதாக காட்டப்படும் நிலையில், மீராவை அவர் புரிந்து கொள்வாரா, இந்த சந்திப்பு சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துமா என்பது குறித்து நாளைய எபிசோடில் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாக உள்ளது.