குழந்தை போல இடுப்பை ஆட்டி.. கொள்ளை அழகை உலகுக்குக் காட்டி... செம லீசா!

By Velsamy

சென்னை: குழந்தை போல இடுப்பை ஆட்டி கொள்ளை அழகுடன் தொடை அழகை காட்டி வெளியிட்டு இருக்கும் லீசா எக் கலர்ஸ் லேட்டஸ்ட் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்தாலே போதும் இல்லத்தரசிகளின் மனதில் பசை போல ஒட்டி விடலாம். அதுவும் இரவு நேர சீரியல்களில் நடித்தால் அவர்களின் கணவர்களின் மனதிலும் இடத்தை பிடித்துவிடலாம்.

ஏனென்றால் இரவு நேரங்களில் அவர்கள் வீட்டிற்கு வரும்போது பல வீட்டில் சீரியல்கள்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

செம டான்ஸ்

அப்போது மனைவியுடன் சேர்ந்து கணவன்மார்களும் இந்த சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் .அந்த மாதிரி தான் சன் டிவியில் கண்மணி சீரியல் மூலமாக பலபேர் வீட்டில் செல்ல சவுந்தர்யா வாக வலம் வந்து கொண்டிருக்கும் லீசா எக் கலர்ஸ் அனைவருக்கும் பிடித்த நடிகையாக இருந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவிலும் சான்ஸ்

சினிமாவிலும் சான்ஸ்

இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் பலே வெள்ளையத்தேவா எனும் திரைப்படத்தின் மூலமாகவும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் .ஆனால் திரைப்படங்களில் இவருக்கு நினைத்த வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் காலடி எடுத்து வைத்தார் .ஆனால் சீரியல்களில் இவருக்கு கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது .இதை இவரே நினைத்துப் பார்க்கவில்லையாம் .

ரசிகர்கள் பாசம்

ரசிகர்கள் பாசம்

இந்த அளவிற்கு ரசிகர்கள் தங்கள் மீது பாசம் வைத்திருப்பார்கள் என்று இவர் நினைக்காததால் இவர் வெளியே செல்லும் இடங்களில் இவரிடம் ரசிகர்கள் பாசமாக நடந்து கொள்வதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறதாம். சீரியலில் தைரியமான பெண்ணாகவும் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மனசை வசீகரித்த தேவதை

மனசை வசீகரித்த தேவதை

சீரியலில் மட்டும் கதாநாயகியாக இல்லாமல் இன்ஸ்டாகிராமில் அவர் மனதை கொள்ளை கொண்ட தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எவ்வளவு பிசியாக இருந்தாலும் அடிக்கடி டான்ஸ் வீடியோக்களையும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார் .இதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் அவரை கமெண்ட் களால் குளிப்பாட்டி வருகின்றனர்.

கிடைக்கும் நேரத்தில் போஸ்ட்

கிடைக்கும் நேரத்தில் போஸ்ட்

கிடைக்கும் நேரங்களில் போஸ்ட் போடும் இவருக்கு ரசிகர்கள் வட்டம் பெரியது என்றாலும் தற்போது இவர் வெளியிட்ட க்யூட்டான டான்ஸ் வீடியோவை பார்த்து பல பேர் ஜொல்லு வடித்து வருகின்றனர். அதுவும் பார்பி டான்ஸை முட்டிக்கு மேலே குட்டை பாவாடையுடன் வெள்ளை கலரில் கொஞ்சோண்டு கருப்பு புள்ளி போட்ட டீஷர்ட்டில் கலக்கலாக இருக்கிறார்.

இடுப்பை ஒடித்து ஆட்டம்

இடுப்பை ஒடித்து ஆட்டம்

அது இவரது அழகை எடுப்பாய் தூக்கி காட்ட இவர் இடுப்பை லடக் லடக் என்று ஆடுவதை பார்த்து ஐயோ சுளுக்கு பிடித்து விடக்கூடாதே என்று சிலர் பதறி போய் இருக்கிறார்கள். இடுப்பை ஆட்டி பொம்மை போல ஆடுவதை பார்த்து இன்னும் கொஞ்சம் வேகமாக ஆட்டுனா அந்த பாவாடை இன்னும் மேல வந்து விடும் என்றும் சிலர் அந்த தருணத்திற்காக காத்து இருக்கின்றனர் அதிலேயும் சிலர் இந்த வீடியோவை பலமுறை பார்த்து வருகின்றனர்.

புடவையில் செம அழகு

புடவையில் செம அழகு

அறிவுரை கூறும் அவருடைய ரசிகர்கள் சீரியல்களில் எப்படி அழகாக புடவையில் ஜொலிக்கிறார்கள் ஆனால் இந்த மாதிரி சமூகவலைத்தளங்களில் பலபேர் தூக்கத்தைக் கொடுக்காதீங்க என்று இவருக்கு அறிவுரையும் கூறி வருகின்றனர். ஆனாலும் இவருடைய தொடை அழகை பார்ப்பதற்காகவே பலர் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X