Just In
- 44 min ago
என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்!
- 1 hr ago
வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!
- 1 hr ago
சிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்!
- 2 hrs ago
ஃபைனலிஸ்ட்டுகளுக்கு பரிசு கொடுத்த கமல்.. வேற லெவல்.. யார் யாருக்கு என்னன்னு பாருங்க!
Don't Miss!
- News
கமல்ஹாசனுக்கு காலில் அறுவைச் சிகிச்சை.. பிரச்சாரத்துக்கு பிரேக்விட்டு சில நாட்கள் ஓய்வு எடுக்கிறார்!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படி மாட்டிக்கிட்டிங்களே சேரன்.. தலைவியை எப்படி நாமினேட் செய்யலாம்.. கொதிக்கும் லாஸ்லியா ஆர்மி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை நாமினேட் செய்த இயக்குநர் சேரனை லாஸ்லியா ஆர்மியினர் வச்சு செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் புராசஸ் இன்று தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு ஹவுஸ் மேட்ஸ் தங்கள் மனதுக்கு பிடிக்காத ஹவுஸ் மேட்ஸ்களின் பெயர்களை நாமினேட் செய்து வருகின்றனர்.அதன்படி வனிதா விஜயகுமார் சேரன் பெயரை நாமினேட் செய்துள்ளார்.
மீரா மிதுன், அபிராமி மற்றும் சாக்ஷி பெயரை நாமினேட் செய்துள்ளார். ஃபாத்திமா பாபு, கவின் மற்றும் சரவணன் பெயரையும் சரவணன், பாத்திமா பாபு மற்றும் சேரன் பெயரையும் நாமினேட் செய்துள்ளனர். ஷெரின் மற்றும் அபிராமி மதுமிதா பெயரை நாமினேட் செய்துள்ளனர்.

ஒரிஜினல் முகம்
இயக்குநர் சேரன் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் வீட்டின் செல்லக்குட்டிகளான லாஸ்லியா மற்றும் தர்ஷன் பெயரை நாமினேட் செய்துள்ளார். அதற்கு சேரன் கூறிய காரணம் இருவரும் இதுவரை விளையாடவே ஆரம்பிக்கவில்லை, அவர்களின் ஒரிஜினல் முகத்தை காட்டவில்லை என்பது தான்.

சேஃப் கேம் ஆடும் லாஸ்லியா
அவர் சொல்வது உண்மைதான். தர்ஷனைக் கூட ஒரு பங்குக்கு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் லாஸ்லியா இருக்கும் இடமே தெரியாமல் சேஃப் கேம் ஆடி வருகிறார். இதனை மனதில் வைத்தே சேரன் அவரை நாமினேட் செய்துள்ளார். இதனால் கொதித்து போயுள்ள லாஸ்லியா ஆர்மியினர் சேரனை உண்டு இல்லை என செய்து வருகின்றனர்.
|
நாமினேட் பண்ணிட்டாரே சேரன்
அப்பான்னு வாய் நிறைய சொன்ன பொண்ண நாமினேட் பண்ணிட்டாரே சேரன்.. என்கிறார் இவர்.
|
இப்படி சொல்கிறாயே
அட பாவி அப்பா அப்பான்னு சொல்லிட்டு இப்படி சொல்கிறாயே.. என்கிறார் இவர்.
|
இனிமே தான்டி இருக்கு
யோவ் சேரா எங்க தலைவி நேம் சொல்லிட்டியா நீ.. இனிமே தான்டி இருக்கு எப்படி வெளிய அனுப்புறன்னு பாக்குறேன்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
|
அப்பான்னு சொன்னதாலேயா..
சேரன்,சினேகன் மாதிரி இன்னும் தன்னை யூத்தா நினைக்கிற ஆளு,சேரனை அப்பானு சொல்லி லாஸ்லியா வயசை வெளிய காட்டிகொடுத்ததும் வந்த கடுப்பை வெளிய காட்ட முடியாமல் பாசமான அப்பா மாதிரி நடிச்சுட்டு இப்போ வேலைய காட்டுறாருனு நினைக்கிறேன்.. என்கிறார் இவர்.
|
சேரனுகுகு டைம் சரி இல்லமா..
சேரனுக்கு டைம் சரி இல்லமா... என்கிறார் இந்த நெட்டிசன்.
|
வனிதா செஞ்சது தப்பே இல்லை
சேரனை வனிதா நாமினேட் பண்ணது தப்பே இல்லை.. என்கிறார் இந்த நெட்டிசன்.
|
நம்பிக்கை துரோகம்
உங்களுடன் முரண்பட்ட மீரா வை, சரவணனை சொல்லாமல் . .
அப்பா என்றழைத்த லாஸ்லியாவை, பிரியமுடன் பழகும் #தர்ஷனை நாமினேட் செய்தது மிக கேவலமான செயல் #சேரன்.. நம்பிக்கை துரோகம்.. இது உங்களுக்கு நல்லதில்லை.. என்கிறார் இவர்.