கொல்லும் கண்கள்.. கவின் நீ காலி.. ப்பா.. என்ன பார்வைடா.. லாஸ்லியா சூப்பர் ரொமான்சிங்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 103 : காதலர்கள் ஒன்னு சேர்ந்துவிட்டனர்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் சென்ற கவினை சற்றும் இமைக்காமல் பார்த்த லாஸ்லியா குறித்து அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் மற்றும் தர்ஷன் இன்று மீண்டும் சென்றுள்ளனர். தனது காதலனான கவினை பார்த்ததும் மெய் மறந்து நிற்கிறார் லாஸ்லியா. கண்களை கொஞ்சமும் இமைக்காமல் பார்த்த விழி பாத்தப்படி காதல் ரசம் சொட்ட சொட்ட ஏக்கத்துடன் பார்க்கிறார் லாஸ்லியா.

லாஸ்லியாவின் இந்த ஃபிரேமை வைரலாக்கி வரும் அவரது ரசிகர்கள் ப்பா என்னா லுக்கு என வியந்து பேசி வருகின்றனர். மேலும் கவினை பார்த்தப் பிறகுதான் லாஸ்லியா முகத்தில் சந்தோஷம் தெரிகிறது என்றும் கூறிவருகின்றனர்.

சிரிப்பு வந்துவிட்டது

இந்த சிரிப்புதான் உனக்கு அழகு.. கவினை கண்டவுடன் காணமல் போன சிரிப்பு வந்து விட்டது என்கிறார் இந்த நெட்டிசன்.

கவின் நீ காலி

கொல்லும் கண்கள்.. கவின் நீ காலி என்கிறார் இந்த நெட்டிசன்

என்ன பார்வைடா..

நீ பார்த்த விழிகள்.. ப்பா... என்ன பார்வைடா.. பல கைகள் உன்னை தோற்கடிக்க இருந்தாலும் நாங்கள் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

காணும் காணும்..

இன்று நிறைய கவிலியா மொமென்ட்ஸ் இருக்கு போல..
காணும் காணும் உள்ள போங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கண்ணு எல்லாமே சொல்லுது

படம் தோத்துடும்டா.. கண்ணு எல்லாமே சொல்லுது.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

உண்மையான காதல்

கவின் லாஸ்லியா சூப்பர் ரொமான்சிங்.. உண்மையான காதல் முடியவே முடியாது என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X