இதுக்கு பேர்தான் சக்களத்தி சண்டையா.. கவினுக்காக அடித்துக்கொள்ளும் லாஸ்லியா - சாக்ஷி!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 :Day 38 : கவினுக்காக அடித்துக்கொள்ளும் லாஸ்லியா-சாக்ஷி- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா, கவினுக்காக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் பகைத்து கொள்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிற்கும் லாஸ்லியா, கவின் - சாக்ஷி இடையிலான காதல் விவகாரம் தெரிந்த பின்னரும் கவினுடன் நெருக்கமாக பழகி வருகிறார். கவின் சாக்ஷி பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள லாஸ்லியா கவினை விட்டு விலகுவதே இல்லை.

டாஸ்க்கின் போதும் கூட இருவரும் தனியாக பேசிக்கொண்டேதான் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மொட்டக் கடுதாசி டாஸ்க் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்நது ஹவுஸ்மேட்ஸ்கள், தங்களின் கேள்விகளை மொட்ட கடுதாசியாக எழுதியுள்ளனர். அதனை படித்து பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் பதிலளித்துள்ளனர்.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

அதன்படி இன்று வெளியான இரண்டாவது புரமோவில் லாஸ்லியா தனக்கும் கவினுக்கும் உள்ள ஃபிரன்ட்ஷிப் பற்றி எங்களுக்கு தெரியும். அதை பற்றி ஒவ்வொருவரிடமும் விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என படு திமிராக கூறுகிறார் லாஸ்லியா. அதற்கு ஆமாம் சரி என்பதை போல தலையாட்டுகிறார் கவின்.

இஷ்டம் இல்லை

இஷ்டம் இல்லை

அப்போது சாக்ஷி குறுக்கிடுகிறார். அதற்கு பதிலளிக்கும் லாஸ்லியா, உங்களிடம் தனியாக சொல்லனும்னு இஷ்டம் இல்லை, அதனால் உங்களிடம் சொல்லவில்லை என்று கோபமாக கூறிவிட்டு போய் உட்காருகிறார்.

டென்ஷனாகும் பார்வையாளர்கள்

டென்ஷனாகும் பார்வையாளர்கள்

ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாகவும், பார்வையாளர்கன் மனம் கவர்ந்தவராகவும் இருந்தார் லாஸ்லியா. ஆனால் தற்போது கவினுடன் வலிய சென்று வழிவதால் அவரை பார்த்தாலே டென்ஷனாகின்றனர் பார்வையாளர்கள்.

சாக்ஷியுடன் சண்டை

சாக்ஷியுடன் சண்டை

ஏற்கனவே கவினுடன் சேர்ந்து கொண்டு சேரனை விட்டு விலகி வருகிறார் லாஸ்லியா. கவினை பற்றி பேசியதாக மதுமிதாவை நாமினேட் செய்தார். இன்று சாக்ஷியுடன் சண்டை போட்டுள்ளார்.

பார்வையாளர்கள் வெறுப்பு

பார்வையாளர்கள் வெறுப்பு

கவினின் சுயரூபம் தெரியாமல் இப்படி கவினுக்காக ஹவுஸ்மேட்ஸ்களை பகைத்துக்கொள்கிறார் லாஸ்லியா. கவினை யார் என்ன சொன்னாலும் அவர்களை எதிரியாகவே பார்க்கிறார் லாஸ்லியா. ஒவ்வொரு நாளும் லாஸ்லியாவின் உண்மை முகம் வெளியாகி வருவதால் பார்வையாளர்கள் வெறுப்படைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X