Just In
- 1 hr ago
ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ!
- 11 hrs ago
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- 12 hrs ago
விஜய் டி.வி அழகிக்கு திருமண நாள்.. குவிந்த வாழ்த்துகள்!
- 13 hrs ago
நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை? பரபரக்கும் கைலாசா!
Don't Miss!
- News
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு.. 7 மணிக்கு தொடங்கியது
- Finance
சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...
- Automobiles
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீ க்ளோஸ் ஃபிரன்டா? கவினுக்கு சப்போர்ட் பண்ணு, விட்டுக்கொடு.. சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்காக லாஸ்லியா, சாண்டியிடம் சண்டைபோடும் வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், தான் தனது நண்பர்களுக்கு தனது வெற்றியை விட்டுக்கொடுக்கப்போவதாக கூறினார். தனது நண்பர்கள் வெற்றியை இதுவரை தங்கள் வாழ்க்கையில் கண்டதில்லை, ஆகையால் மற்றவர்களும் விட்டு தர வேண்டும் என ஷெரின், சேரன் உள்ளிட்டோரையும் அவர் நாமினேட் செய்தார்.
ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கவினின் நண்பர் தங்களுக்காக விளையாட வேண்டும் என கூறி ஒரு அறை விட்டு சென்றார். அதனை தொடர்ந்து ஆவேசமாக விளையாடி தொடங்கிவிட்டார் கவின்.

சாண்டியிடம் சண்டை
இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் விளையாடும் போது சாண்டி தெரியாமல் லாஸ்லியா மீது மோதியதில் அவர் கீழே விழுந்துவிட்டார். இதனால் அப்போதே சாண்டியிடம் சண்டை போட்டார் கவின்.

லாஸ்லியா சண்டை
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ இன்று வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா கவினுக்கு வக்காலத்து வாங்கி சாண்டியிடம் சண்டை போடுவது தெரியவந்துள்ளது.

நீ க்ளோஸ் ஃபிரன்டா?
பலூன் உடைக்கும் டாஸ்க்கில் நீதான் கவினின் பலூனை உடைத்தாய். பாயின்ட்ஸ் கொடுத்தபோதும் கவினுக்கு நீ மிகக் குறைவாக பாயின்ட்ஸ் கொடுத்தார். நீ க்ளோஸ் ஃபிரன்ட் என்றால் உன் பிரன்டுக்காக விட்டுக்கொடுக்கனும் சப்போர்ட் செய்யனும் என மல்லுக்கட்டுகிறார்.

வேடிக்கை பார்க்கும் கவின்
சாண்டி பதில் பேசக்கூட வாய்ப்பளிக்காமல், எனக்கு தோனியது சொல்கிறேன் என கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் உள்ள சின்ன மனவருத்தத்தை ஊதி பெரிதாக்குகிறார் லாஸ்லியா. லாஸ்லியா பேசுவதையெல்லாம் பக்கத்தில் நின்றபடியே அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் கவின்.

கெஞ்சும் கவின்
இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுநாள் வரை தான், தனது நண்பர்களுக்காக விட்டுக்கொடுக்கப் போகவதாக கூறிய கவின் தற்போது தனக்காக தனது நண்பர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என கேட்க தொடங்கிவிட்டார் என கிண்டலடித்து வருகின்றனர்.