நீ செஞ்ச அசிங்கத்தால கண்ணீருக்கு மதிப்பில்லாம போயிடுச்சு.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஆள் தான்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Promo2:Day71: Losliya, Kavinனை Nominate செய்த Sandy

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் அந்த ஒரு ஆள் தான் காரணம் என நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் மொக்கையாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் சூடுபிடித்துள்ளது. இன்று வெளியான ஒவ்வொரு புரமோக்களும் இன்று சரியான என்டர்டைமென்ட் இருக்கு என்பதை காட்டுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கெல்லாம் லாஸ்லியாதான் காரணம் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். மேலும் கவினும் சாண்டியும் அழுவது போல நடிக்கின்றனர் என்றும் டிவிட்டி வருகின்றனர்.

எல்லாமே நாடகம்

வனிதா சொன்னது 100% உண்மை. சாண்டி நாமினேட் பண்ணிட்டு அழுறது. கோமாளி கவினும் கூட சேர்ந்து அழுறது எல்லாமே நாடகம் தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மது இல்லை வனிதா

லாஸ்லியா வனிதாவால் இரிட்டேட் ஆகுது. இப்போது வனிதா எதிரா குரல் கொடுக்குமா? இல்லா ஓடிப்போயிருமா?
ரசிகர்கள்- இருக்காது. ஏன்னா இது மது இல்லை வனிதாடா என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தொங்கவிட்டுட்டா

வனிதா சும்மா கிழி கிழி கிழின்னு கிழிச்சு தொங்கவிட்டுட்டா கவின என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஊரே நாறுது

கதவு தொறந்துதான் இருக்கு எந்திருச்சு திரும்பி பாக்காமா வெளில ஓடிடு, உன் குடும்ப நிலைமை வேற ஊரே நாறுது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நொண்டி சாக்கு

ஆரம்பத்தில் இருந்தே எல்லா பிரச்சனையும் லாஸ்லியாவாலதான். கவின் எல்லா பிரச்சனையில் இருந்தும் வெளியே வந்து பசங்கக்கூட சந்தோஷமா இருந்தான். லாஸ்லியா நடுவுல போய் எல்லாத்தையும் கெடுத்துடுச்சு. கவின் கிடைச்சதும் சேரன விட்டுடுச்சு, இப்போ நொண்டி சாக்கு சொல்லுது. இரிட்டேட்டிங் போட்டியாளர்னா லாஸ்லியாதான் என்கிறார் இந்த நெட்டிசன்.

பெட்டர் வெளியே போறதுதான்

செம... கவின் vs வனிதா.. சாக்ஷியை உள்ள வந்து விட்டுட்டு நீ வெளியே போ.. செம.. கவலைப்படாதீங்க இன்னைக்கு சாக்ஷி வந்துருவாப்ல.. செம டிவிஸ்ட் கவின், உன் கண்ணீர் கூட நீ செஞ்ச அசிங்கத்தால மதிப்பில்லாம போயிடுச்சு. அதனால இனிமே அழாத, உன் கண்ணீர் உண்மையா இருந்தாலும் அதுக்கு இனிமே மதிப்பு இல்ல. பெட்டர் நீங்க வெளிய போறதுதான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வினையாய் முடியும்லே

எலே கவினு பெண்களுடன் விளையாண்டால் இப்படிதான் வினையாய் முடியும்லே! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

டிராமா பண்ணுவ

ஏண்டா கதவைத் திறந்தா தான் வெளில போக முடியுமா என்ன.. தில்லாலங்கடி வேலை நல்லா பண்ண தெரியுது அந்த கதவை திறக்க என்ன பண்ணனும்னு உனக்கு தெரியாது.. இதையும் நம்புறாங்கல.. அப்போ நீ இப்படி தான் நல்லா டிராமா பண்ணுவ.. என்று கூறுகிறார் இவர்.

சொல்றது உண்மைதான்

என்னுடைய ஆதரவு வனிதாக்கு தான்.. வனிதாவின் ரசிகர் இல்ல. ஆனா அவள் சொல்றது உண்மைதான். எல்லா தப்பும் பண்ணிட்டு நல்லவன் மாதிரி அழுது நடிச்சு சிம்பத்தி கிரியேட் பண்றான் பிராடு சாக்ஷியை ஆசை காட்டி ஏமாத்திட்டான் இந்த கவின் பிராடு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X