பளிங்கு முதுகை காட்டி.. பாவாடை தாவணியில்.. சுத்த விட்ட லாஸ்லியா!

சென்னை: லாஸ்லியா என்னும் பெயரைச் சொன்னதும் பிக் பாஸின் பட்டாம்பூச்சியாக ரசிகர்களின் மனதில் ரெக்கை கட்டி பறந்து தான் ஞாபகம் வரும் .

ஆனால் தற்போது அதே பட்டாம்பூச்சி பாவாடை தாவணியில் சிறகு விரித்து ஆடி ரசிகர்களை பரவசப்படுத்துகிறது.

தற்போது இன்ஸ்டாகிராமில் லாஸ்லியாவின் வீடியோக்கள் அவருடைய ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

இலங்கை அழகி

இலங்கை அழகி

லாஸ்லியா இலங்கைப் பெண்ணாக இருந்தாலும் ஒரு செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களை தன்னுடைய அழகால் மயக்கி வைத்துவிட்டார் .பிக் பாஸ் 3 இல் கலந்து கொண்ட பிறகு பட்டிதொட்டி எல்லாம் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். அழகுன்னா அப்படி ஒரு அழகு .அழகுக்கு மறுபெயர் லாஸ்லியா என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை இவருக்கு அதிகப்படியான உருவாக்கியிருந்தனர்.

லாஸ்லியா ஆர்மி

லாஸ்லியா ஆர்மி

அது மட்டுமல்லாமல் அவருடைய ஃபேன்ஸ்கள் இவருக்காக ஆர்மி அமைத்து இன்ஸ்டாகிராமில் பல ஃபேன்ஸ் பேஜ்சுக்களை ஓபன் பண்ணி வந்தனர். அதில் தினமும் மறக்காமல் லாஸ்லியாவின் வீடியோக்களை அப்லோட் பண்ணி வந்து கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் 3 சீசன் இருவரும் கவினும் காதலர்களாக பறந்துகொண்டிருந்த பிறகு இந்த வீட்டை விட்டு வெளியே வந்தாலும் இவர்கள் காதல் முடித்துவிட்டனர்.

இயல்புக்குத் திரும்பிய லாஸ்லியா

இயல்புக்குத் திரும்பிய லாஸ்லியா

அதன்பிறகு அவரவர் பாதையில் தங்களது வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் லாஸ்லியாவின் தந்தை மரணம் லாஸ்லியாவுக்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் துயரமாக செய்தியாக வந்து சேர்ந்தது .அதற்கு பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்த லாஸ்லியா ரசிகர்களின் பேரன்பினால் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு மாறி வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

கொஞ்ச நாட்களாக சமூக வலைத்தளங்களில் எந்த போஸ்ட்டும் போடாமல் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதனால் அடிக்கடி போஸ்ட் போட்டு வருகிறார் .இவருடைய போட்டோக்களையும் போஸ்ட்களையும் பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளிக் கொட்டி வருகின்றனர் .

உருகும் ரசிகர்கள்

உருகும் ரசிகர்கள்

என்னதான் நாளுக்கு நாள் புதுமுகங்கள் அறிமுகம் ஆகி கொண்டு இருந்தாலும் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்று இவருடைய ரசிகர்கள் இவர்மீது உருகி உருகி பாசத்தை பொழிந்து வருகிறார்கள். தங்க நகை எதுவும் இல்லாமல் கோடிகோடி பேரழகியாக பாவாடை தாவணியில் தேவதை போல ஜொலிக்கும் லாஸ்லியாவின் அழகை புகழ்ந்து பாட அவருடைய ரசிகர்களுக்கு வார்த்தைகள் இன்றி தவித்து வருகிறார்கள்.

பாவாடை தாவணியில் அழகு

அதுவும் மெரூன் கலர் பாவாடை ,கோல்ட் கலர் தாவாணியை அணிந்துகொண்டு மயில் போல வட்டமிட்டு நடனமாடி தனது பளிங்கு போன்ற முதுகை ரசிகர்களுக்கு ப்ரீ ஷோ போட்டு காட்டி எடுப்பான இடுப்பை காட்டி காந்தம் போல கவர்ந்திழுக்கும் லாஸ்லியாவின் கள்ளமில்லா சிரிப்புக்கு அவருடைய ரசிகர்கள் பலர் அடிமையாகிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X