லாஸ்லியா ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுது.. சீனியர் நடிகை விமர்சனம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 75 : Clash between sakshi and losliya

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா நடந்துகொள்ளும் விதம் மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீனியர் நடிகை ஒருவர், அவர் ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிரித்து சிரித்தே மழுப்பி வந்தவர் லாஸ்லியா. யாரிடமும் சண்டை போடாமல் இருந்தார். இதனால் லாஸ்லியாவுக்கான ரசிகர் கூட்டம் அதிகமானது.

ஆனால் கவினுடன் எப்போது வழிந்து பேச தொடங்கினாரோ அப்போதே மக்கள் அவரை வெறுக்க தொடங்கிவிட்டனர். அதேநேரத்தில் அவரின் சுயரூபம் வெளிப்பட தொடங்கிவிட்டது.

யாரைப்பற்றியும் கவலையில்லை

யாரைப்பற்றியும் கவலையில்லை

கவினின் பேச்சைக் கேட்டு அப்பா அப்பா என பேசி பழகி வந்த சேரனின் பாசத்தை சந்தேகித்த லாஸ்லியா, யாரையும் மதிக்காமல் இருந்து வருகிறார். யார் என்ன கேட்டாலும் தனக்கு அவசியம் இல்லை என்றும், யாரைப்பற்றியும் கவலையில்லை என்றும் பேசி வருகிறார்.

கமலுக்கு கோரிக்கை

கமலுக்கு கோரிக்கை

இதனால் ஆரம்பத்தில் லாஸ்லியாவை ரசித்தவர்கள் இப்போது வெறுக்க தொடங்கிவிட்டனர். லாஸ்லியாவை பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது. அவர் பேசுவதை கொஞ்சமாவது கண்டியுங்கள் என நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசனுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மரியாதை இல்லை

மரியாதை இல்லை

நேற்றைய எபிசோடில் சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோரிடம் ஒன்டிக்கு ஒன்டி நின்ற லாஸ்லியா அவர்களை தரக்குறைவாகவும் பேசினார். மரியாதையாக பேசு என்ற போதும், அப்படிதான் பேசுவேன் என அவர் கூறினார்.

லாஸ்லியா ஆட்டிட்யூட்

லாஸ்லியாவின் இந்த பேச்சால் கடுப்பாகினர் பார்வையாளர்கள். இதனை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா, லாஸ்லியா குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது லாஸ்லியா ஆட்டிட்யூட் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

வளர்ப்பு சரியில்லை

ஸ்ரீபிரியாவின் கமென்ட்டை பார்த்த ரசிகர்கள், ஆமாம் மேடம் நீங்கள் சொல்வது சரிதான் என டிவிட்டியுள்ளனர். மேலும் லாஸ்லியாவின் ஆட்டிட்யூட் அவர் எப்படி தவறாக வளர்க்கப்பட்டுள்ளார் என்பதை காட்டுகிறது என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X