இப்போலாம் டா..க்கள் குறைந்துவிட்டன.. வாங்க போங்கதான்.. காதலுக்கு மரியாதை போல!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 :Day 59 : வெக்கத்தில் சிரித்த Losliya- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை லாஸ்லியா இப்போதெல்லாம் வாங்க போங்க என்று மரியாதையுடன் அழைப்பதை நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இதனை லாஸ்லியா வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

ஆனால் கவின் தரப்பில் இருந்து இதுவரை பதில் வரவில்லை. கவின் நார்மலாக இருப்பது போன்றுதான் தெரிகிறது. ஆனால் லாஸ்லியாதான் கவினை உண்மையாக காதலிப்பது போல் தெரிகிறது.

கன்டென்ட் காதலா?

கன்டென்ட் காதலா?

பிக்பாஸ் வீட்டில் பிறந்த இந்த காதலாவது நீடிக்குமா அல்லது பிக்பாஸ் வீட்டிலேயே முறிந்துபோகுமா அல்லது இதுவும் கன்டென்ட்டுக்கான காதலா என்பது எஞ்சிய வாரங்களில் தெரிந்துவிடும்.

காதலுக்கு மரியாதை

இதனிடையே லாஸ்லியா கடந்த சில நாட்களாக கவினை வாங்க போங்க என்றே அழைத்து வருகிறார். முன்பெல்லாம் கவினை வாடா போடா, வா போ என்று பேசி வந்த லாஸ்லியா தற்போது வாங்க போங்க என மரியாதையாக பேசி வருகிறார். இதனை கவனித்த நெட்டிசன்கள் இதுதான் காதலுக்கு மரியாதையா என கேட்டு கிண்டலடித்துள்ளனர்.

வாந்திதான் வருது

ஏம்மா.. இதெல்லாம் ரொமான்ஸாமா? ஃபீலிங்ஸ்லாம் வரல.. வாந்தி தான் வருது என்கிறார் இந்த நெட்டிசன்.

ஒரே கோஷ்டி

பிக்பாஸ்ல லவ் பண்ணுறதுக்கு தினப்படி சம்பளம் வாங்குற ஒரே கோஷ்டி நம்ம கக்கூஸ் கோஷ்டிதாம்லே என்று கிண்டலடிக்கிறார் இவர்.

போர் அடிக்க காரணம்

பிக்பாஸ் 3 போர் அடிக்க காரணம் இந்த ரெண்டு கக்கூஸ் தான் என்று கூறுகிறார் இவர்.

சாக்ஷியை அனுப்ப

இதுதான் சாக்ஷியை உள்ளே அனுப்ப சரியான டைம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

காதலிக்கலாம் வாங்க

என்னடா காலைல இருந்து அலப்பறைய காணோம்னு நினைச்சேன் போட்டுடீங்க , கமல் சார் ஸ்லாங்ல சொல்லனும்னா "அபிராமி ... அபிராமி" பிக்பாஸ் அப்பிடிங்கிற பேர தூக்கிட்டு "காதலிக்கலாம் வாங்க" ப்ரோக்ராம் பேரு வைச்சு நடத்துங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பிக்பாஸா இது?

இவங்கள தவிர வேற யாரும் இல்லையாடா பிக்பாஸா இது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X