Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தரமான சம்பவம்.. மதுமிதா மாஸ்.. இதான் முதல் அடி தர்ஷனுக்கு.. ஓவர் கான்ஃபிடன்ஸ் சொதப்பிடும் தம்பி!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கில் வெற்றிப் பெற்றுள்ள மதுமிதாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதுமிதா, நேர்மையாக விளையாடியதால் மக்களின் மதிப்பை பெற்றார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த வனிதா, அங்குள்ள ஆண்கள், பெண்களை யூஸ் பண்ணிக்கொள்வதாக கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த மதுமிதா, ஆண்களுக்கு எதிராக பேசினார். அவர் பேசியது நியாயமாக இருந்தாலும் கூட கொஞ்சம் அதிகமாக போயிவிட்டதால் மக்கள் அவருக்கு பேச்சை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
மதுமிதா மேல அந்த நடிகைக்கு ஏன் இவ்வளவு கோவம்? சின்னப்பிள்ளைதனமால்ல இருக்கு!
ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் பெஸ்ட் பர்ஃபாமன்ஸால் கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் பங்கேற்ற மதுமிதா, டாஸ்க்கில் வெற்றி பெற்றுவிட்டார். இதனால் மதுமிதா ஆர்மியினரும் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
|
சொதப்பிடும்
இதான் முதல் அடி தர்ஷனுக்கு.. ஓவர் கான்ஃபிடன்ஸ் சொதப்பிடும் தம்பி என்கிறார் இந்த நெட்டிசன்.
|
மண்டி போடுங்கடா
மதுமிதா முன்னாடி மண்டி போடுங்கடா.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
வேடிக்கை பாருங்க
மதுமிதா டா.. மிக்ஸர் எல்லாம் ஓரமா போய் உட்காந்து வேடிக்கை பாருங்க என்று கூறுகிறார் இவர்.
|
லாஸ்லியாவை விட சிறந்தவர்
மது மாஸ் பண்ணிட்டாங்க போல.. எல்லா லூஸ் டாக்ஸ், ஆண்கள் பெண்கள் இடையிலான விவாதத்துக்கு மத்தியில் பாய்ஸ் கேங்கிலிருந்து வந்துள்ள தர்ஷனை எதிர்த்து போட்டியிடுவது என்பது மிகப்பெரிய அழுத்தம். நிச்சயமாக மதுமிதா இறுதி வரை செல்வார். லாஸ்லியாவை விட 200 சதவீதம் சிறந்தவர் மதுமிதா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
மூஞ்சி சொங்கி போயிடுச்சு
மதுமிதா வெற்றி பெற்றுவிட்டார்.. அய்யோ பாவம் லூஸ்லியா மூஞ்சி சொங்கி போயிடுச்சு என்கிறார் இந்த நெட்டிசன்.
|
ஜீரோ வாட்ஸ் பல்பு
வேற்று கிரகவாசி வின் பண்ணுனதுல லாஸ்லியா மூஞ்சி ஜீரோ வாட்ஸ் பல்பு ஆயிடுச்சு... அடுத்த நாளு நாளைக்கு நான் பிக்பாஸ் பார்ப்பேன். மதுமிதா சூப்பர் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
பில்டப் வேற
அடேய் கக்கூஸ்ல நீங்க பேசுன பேச்சுக்கு தரமான சம்பவம் இருக்குனு நினைச்சோம்.. அதுலயும் கவின் இருக்கான் பாரு டாஸ்க் கருணையே இல்லலாம விளையாடுறோம்னு பில்டப் வேற.. இப்ப மது வச்சி செஞ்சுட்ட நீங்க டம்மி கும்பலா சுத்தத்தான் லாயிக்கு..போங்க இதுக்கும் ஒரு பாட்டு போடு என்று நக்கலடிக்கிறார் இந்த நெட்டிசன்.
|
வச்சு செய்யப்போறா
ஹாஹா அடுத்த வாரம் மது பசங்கள வச்சு செய்யப்போறா என்கிறார் இந்த நெட்டிசன்.