யாஷிகாவிடம் முத்தம் கேட்கும் மகத், வைஷ்ணவியுடன் மோதும் சென்றாயன்
Recommended Video

சென்னை: நீ ஒரு கிஸ் கொடு என்று யாஷிகாவிடம் கேட்கிறார் மகத்.
பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக உள்ளது என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். கமல் வரும் நாட்கள் மட்டுமே சுவராஸ்யமாக உள்ளது என்கிறார்கள்.
போட்டியாளர்கள் கேமராக்களுக்கு முன்பு போலியாக நடிப்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் இன்று 3 ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
முத்தம்
டாஸ்கின் போது யாஷிகா வம்பிழுக்க மகத்தோ நீ ஒரு கிஸ் கொடு என்று கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் மகத் மும்தாஜை கடுப்பேற்றும் முடிவில் உள்ளார்.
பாலாஜி
நித்யாவும், பாலாஜியும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதை பார்த்து கடுப்பான பார்வையாளர்கள் மனம் குளிர இந்த ஜூஸ் காட்சி போன்று.
வைஷ்ணவி
சென்றாயன், வைஷ்ணவி மோதும் ப்ரொமோ வீடியோவே பார்த்துவிட்டு பிக் பாஸை நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.
திட்டு
மகத் செய்யும் விஷயங்கள் எதுவும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications