மகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு?
Recommended Video

Bigg Boss tamil 2 | மஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா? Magath gets emotional in Bigg Boss 2 Tamil
சென்னை: மகத் அழுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் மகத் அழுவதை பார்த்தால் நீலிக் கண்ணீர் விடுவது போன்று இருக்கிறது.
பிக் பாஸ் 2 வீட்டில் அளிக்கப்பட்ட கனா காணும் காலங்கள் டாஸ்க் முடிந்த பிறகு மகத், ஷாரிக், ஜனனி, ரித்விகா, பாலாஜி ஆகியோர் அமர்ந்து டேனி பற்றி புறம் பேசினார்கள்.
டேனி வில்லத்தனமாக நடப்பதாகவும், அதிலும் யாஷிகா, ஐஸ்வர்யாவை மூளைச்சலவை செய்துவிட்டதாகவும் மகத் புகார் தெரிவித்தார்.
மகத்
நேற்று மகத் டேனியை குறை கூறிய நிலையில் இன்று அவர் அழும் வீடியோ வெளியாகியுள்ளது.
சமாதானம்
அவன் அவன் கவலை அவன் அவனுக்கு
சென்றாயன்
சென்றாயன் நல்லா தான்யா உம்மா கொடுக்கிறீங்க
உண்மை
சென்றாயன் தன் உண்மையான முகத்தை காட்டுவாரா?


Click it and Unblock the Notifications











