யாஷிகாவிடம் 'ஐ லவ் யூ' சொன்ன சென்றாயன், செருப்பால் அடிப்பேன் என்ற மகத்

By Siva

சென்னை:பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சென்றாயன் யாஷிகாவிடம் ஐ லவ் யூ என்று சொல்லியுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் யாஷிகாவும், மகத்தும் சேர்ந்து அடிக்கும் லூட்டி இருக்கே. அம்மாடி அதை சொல்லி முடியாது. காதலியை மிஸ் பண்ணும் ஒருவர் வேறு பெண்ணுடன் இந்த அளவுக்கு ஃபன் செய்ய மாட்டார் மகத்.

எதற்கெடுத்தாலும் அந்த புள்ள யாஷிகாவை கட்டிப்பிடிக்கும் மகத்தை பார்த்தாலே பார்வையாளர்களுக்கு பத்திக்கிட்டு வருகிறது.

மகத்

மகத்

மகத் விளையாட்டாக செருப்பால் அடிப்பேன் என்று யாஷிகாவிடம் கூற அவரோ சீரியஸாக எடுத்துக் கொண்டு முகத்தை தூக்கி வைத்துள்ளார். யாஷிகா கோபமாக இருப்பதை பார்த்துவிட்டு மகத் இது தான்டா சான்ஸ் என்றும் தானும் கோபமாக இருப்பதாக ஓவர் சீன் போடுகிறார்.

வீடு

வீடு

அவ எப்படி மூஞ்சியை தூக்கி வைக்கலாம் என்று மகத்தும், அவன் எப்படி செருப்பால் அடிப்பேன்னு சொல்லலாம் என்று யாஷிகாவும் குமுறுகிறார்கள். நீங்கள் இருவரும் கோபமாக இருக்கிறீர்களை என்பதை நம்பிட்டோம் பாஸ் நாங்க.

பிக் பாஸ்

பிக் பாஸ்

நான் இருந்தால் தானே பிரச்சனையாக உள்ளது. நான் அப்படியே வீட்டிற்கு கிளம்புகிறேன் என்கிறார் மகத். பிக் பாஸ் தயவு செய்து மகத்தை உடனே பேக் செய்து அனுப்புங்க, உங்களுக்கு புண்ணியமாக போகும்.

கடுப்பு

கடுப்பு

ஏற்கனவே யாஷிகாவை வெளியேற்றும் எண்ணத்தில் உள்ளனர் பார்வையாளர்கள். மகத்தே ரொம்ப ஆசைப்படுவதால் அவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டால் நன்றாக இருக்கும்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

மகத்தையும், யாஷிகாவும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டால் பிக் பாஸுக்கு பொழுது போகாதே. அவர்களை வைத்து தானே சில நாட்களை ஓட்டியுள்ளனர். அதனால் அவ்வளவு சீக்கிரத்தில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டார்கள்.

காதல்

காதல்

சென்றாயன், யாஷிகா காதலர்கள் போன்று நடித்தது க்யூட்டாக இருந்தது. சென்றாயன் வெட்கப்பட்டுக் கொண்டே யாஷிகாவிடம் ஐ லவ் யூ என்றார். பதிலுக்கு யாஷிகாவோ எனக்கு அந்த அளவுக்கு இங்கிலீஷ் தெரியாது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X