பார், முழுசா பைத்தியமாகவே மாறிய மகத்தை பார்: பரபரக்கும் வீடியோ

By Siva

Recommended Video

மஹத், ஐஸ்வர்யாவை பற்றிய மக்களின் ட்வீட்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 ப்ரொமோ வீடியோக்களை பார்த்தால் மகத்துக்கு பைத்தியம் முற்றிவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மகத்துக்கு மும்தாஜை கண்டாலே பிடிக்கவில்லை. இத்தனை நாட்களாக ஜாடைமாடையாக பேசி வந்த மகத் தற்போது மும்தாஜை நேருக்கு நேராகவே அசிங்கப்படுத்துகிறார்.

மகத் எவ்வளவு கேவலமாக நடந்தாலும் பிக் பாஸ் அவரை கண்டிப்பதே இல்லை.

மகத்

இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் பாகுபலி தீமில் ராஜமாதாவாக வேஷமிட்டிருக்கும் மும்தாஜை அசிங்கமாக பேசுகிறார் மகத். மகத் செய்வதை எல்லாம் பார்த்தால் அவருக்கு பைத்தியம் முற்றிவிட்டது போன்று உள்ளது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் வாசகர்களே?

ஜனனி

மற்றொரு ப்ரொமோ வீடியோவில் ரித்விகாவும், ஜனனியும் ஐஸ்வர்யா போன்று நடித்துக் காட்டுகிறார்கள். அதை பார்த்து ஐஸ்வர்யா லூசு மாதிரி கத்தாதது ஆறுதல் அளிக்கிறது.

மோதல்

டேனியும், மகத்தும் மோதும் ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அமைதியாக கூறிய மும்தாஜை பார்த்ததும் மகத்துக்கு மேலும் வெறி ஏறிவிட்டது.

பார்வையாளர்கள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து மகத்தை வெளியேற்றுமாறு பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். நீங்கள் சொன்னால் எல்லாம் நடக்காது, பிக் பாஸ் மனது வைத்தால் மட்டுமே நடக்கும். நீங்கள் மகத்தை வெளியேற்ற ஓட்டு போட்டாலும் அதை தூக்கி குப்பையில் போடும் அதிகாரம் பிக் பாஸுக்கு உள்ளது. இதை நீங்கள் ஏற்கனவே பார்த்துள்ளீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X