நேற்று பிராச்சி, இன்று யாஷிகா, நாளை யாரோ?: மகத்தை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் நெட்டிசன்ஸ்
Recommended Video

மகத், ஐஸ்வர்யாவை வச்சு செய்யும் மீம்ஸ்- வீடியோ
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மகத் ஓவராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே காதலி உள்ள மகத் யாஷிகாவை காதலிப்பதாக ஒப்புக் கொண்டார். மேலும் மும்தாஜை டார்கெட் செய்து அவரை மரியாதை இல்லாமல் அசிங்கமாக பேசி வருகிறார்.
மகத், யாஷிகா, ஐஸ்வர்யாவை வைத்து தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போடுகிறார்கள்.

மும்தாஜ்
மும்தாஜ் கூலாக இருப்பதை பார்க்க பார்க்க ஐஸ்வர்யாவுக்கு வெறி ஏறுகிறது.

காதலி
மகத் செய்த வேலையை பார்த்த அவரின் காதலி பிராச்சி காதலை முறுத்திக் கொண்டார்.

பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் இருந்து மகத்தை விரட்ட வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்புகிறார்கள். அதற்கு பிக் பாஸ் மனசு வைக்கணுமே?

கோபம்
மகத் வர வர சைக்கோ போன்று நடந்து கொள்கிறார்.

கிண்டல்
மகத்தின் காதல் வாழ்க்கை கேலிக் கூத்தாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











