பழைய நினைப்பில் ஒரே பெட்டில் படுத்து புறம் பேசிய மகத், யாஷிகா, ஐஸ்வர்யா

By Siva

Recommended Video

பழைய நினைப்பில் ஒரே பெட்டில் படுத்து புறம் பேசிய மகத், யாஷ், ஐஸ்!- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் மகத், யாஷிகா, டேனி ஆகிய 3 பேரும் சேர்ந்து வந்துள்ளனர்.

பிக் பாஸ் 2 வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் முன்னாள் போட்டியாளர்களை அழைத்து வந்து நமக்கு பொழுதுபோக வைக்கிறார்கள். அந்த வகையில் மகத், யாஷிகா, டேனி ஆகியோர் இன்று வந்துள்ளனர்.

முன்னதாக மகத், சென்றாயனுடன் வந்தார். யாஷிகா, பாலாஜியுடன் வந்துவிட்டு சென்றார்.

யாஷிகா

விருந்தினராக வந்த இடத்தில் மகத் மற்றும் யாஷிகா ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து ஒரு படுக்கையில் படுத்துக் கொண்டு டேனியை பற்றி புறம் பேசுகிறார்கள். டேனி கமல் ஹாஸனுடன் மேடையில் மோசமாக நடந்து கொண்டதாக அவர்கள் கூறிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

[ஏன் சிம்பு உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை?: ரசிகர்கள் கவலை ]

ஆனந்த் வைத்தியநாதன்

முன்னாள் போட்டியாளர்களான பாலாஜி, மமதி சாரி, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளது போன்ற ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. உங்களுக்கு எல்லாம் எப்படி பைத்தியம் பிடிக்காமல் உள்ளது என்று ஆனந்த் வைத்தியநாதன் போட்டியாளர்களை பார்த்து கேட்டுள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்னும் 2 நாட்களில் முடியப் போகிறது என்பதில் பார்வையாளர்களை விட ஐஸ்வர்யா பெரு மகிழ்ச்சியில் இருப்பது போன்று தெரிகிறது. பிக் பாஸ் வீட்டிற்கு தினமும் விருந்தினர்கள் வந்து மொக்கை போடுவதால் நேரடியாக ஃபினாலே நிகழ்ச்சியை மட்டும் பார்க்கப் போவதாக பலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு

சிம்பு தனக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யா என்று கூறியதை அறிந்து அவரின் ஆதரவாளர்கள் குஷியாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X