For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மக்கள் டிவியில் ஹிட்ச்சாக் திரைப்படங்கள்
Television
oi-Jaya
By Mayura Akilan
|
மக்கள் தொலைக்காட்சியில் 23-ம் தேதி ஆயுதபூஜையன்று காலை 11.02 மணியளவில் சைக்கோ' ஒளிபரப்பாகிறது. 1960-ல் இவர் இயக்கிய திரைப்படமே "தி சைக்கோ.'' தற்போது வரும் திரில்லர் படங்களுக்கு முன் மாதிரி திரைப்படமாக இன்று வரை இருந்து வருகிறது இந்தப்படம்.
கொள்ளைக்காரியான படத்தின் நாயகி, ஒரு சமயம் கொள்ளையடித்த பணத்தோடு விடுதியில் தங்குகிறாள், அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக கொலை செய்யப்படுகிறாள். கொலையின் பின்னணியை நோக்கி பயணிக்கும் திரைக் கதை வித்தியாசமானது. த்ரில்லர் படங்களுக்கு முன்னோடியாக திகழும் இந்த திரைப்படத்தை முறியடிக்கும் வகையில் இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை என்கின்றனர் திரைப்பட ரசிகர்கள்.
மதியம் 2 மணிக்கு ஹிட்ச்காக்கின் வெற்றிப் படங்களில் ஒன்றான டையல் எம் பார் மர்டர்' ஒளிபரப்பாகிறது. த்ரில் படங்களை விரும்பும் ரசிகர்கள் இதனை கண்டு ரசிக்கலாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Makkal TV holiday special Film buffs can watch Hitchcock’s classics ‘Psycho’ at 11 a.m. and ‘Dial M for Murder’ at 2 p.m. on October 23.