சாமியே சரணம் ஐயப்பா.. மணிமேகலை, ஹுசைன் வீட்டில் ஐயப்ப பூஜை.. குவியும் வாழ்த்து!

சென்னை: அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினியான மணிமேகலை, சன் நெட்வொர்க் முதல் விஜய் டிவி வரை பல சேனல்களில் பணிபுரிந்துள்ளார்.தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களின் இடம் பிடித்த, மணிமேகலை, ஹுசைன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அனைத்து மத பண்டிகைகளையும் இருவரும் இணைந்து கொண்டாடி வரும் நிலையில், தற்போது மணிமேகலை தனது வீட்டில் ஐயப்பா பூஜை போட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

vj manimegalai hussain
Photo Credit:

மணிமேகலை வீட்டில் பூஜை: மணிமேகலை தனது வீட்டில் அய்யப்பன் பூஜை நடத்திய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய ஆடையுடன் கணவர் ஹுசைன் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து பூஜையில் கலந்து கொண்ட மணிமேகலை, தீபம், மலர் அலங்காரம், பஜனை, நெய்வேதியம் ஆகியவற்றுடன் முழு ஆன்மிக சூழ்நிலையில் அய்யப்பனை வழிபட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் இருவரையும் மனதார பாராட்டி வருகின்றனர். "மத வேறுபாடு இல்லாமல் பிரார்த்தனை செய்வது கண்ணைக் கலங்க வைக்கிறது" என்றும், "நல்ல மனம் கொண்ட ஜோடி.. அய்யப்பன் அருள் என்றும் உங்களுடன் இருக்கும்" என்று சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வேறு மதத்தை சேர்ந்தவராக மணிமேகலையின் கணவர் ஹுசைன் இருந்த போதும், பூஜையில் முழுமையாக கலந்து கொண்ட விதம் பலரின் மனத்தையும் கவர்ந்துள்ளது. மணிமேகலையின் அய்யப்பன் பூஜை வீடியோவிற்கு லைக்குகள், கமென்ட்ஸ், ஷேர்கள் என மிக வேகமாக டிரெண்டிங் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X