Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குக் வித் கோமாளி சீசன் 3... சூப்பர் ஆட்டம் போட்ட சூப்பர் கோமாளி
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மணிமேகலை.
இவர் முன்னதாக சிறப்பாக தொகுப்பாளராகவும் விளங்கியவர்.
தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கவுள்ளதையடுத்து இவர் பிரமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
முதலாம்
ஞானமே..
மூன்றாம்
ஞாலமே..
இரண்டாம்
தாயே..
பாக்கியராஜுக்கு
குரு
சிஷ்யன்
பிறந்தநாள்
வாழ்த்து!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அந்த தொலைக்காட்சியின் முக்கியமான நபராக மாறியுள்ளார் மணிமேகலை. முன்னதாக முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்தாலும் அங்கெல்லாம் கிடைக்காத ஏற்றம் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்துள்ளது.

ஏராளமான ரசிகர்கள்
தன்னுடைய குடும்பத்தினரை எதிர்த்துக் கொண்டு காதல் மணம் புரிந்து கொண்டாலும், சிறப்பான ஏற்றத்துடன் காணப்படுகிறது இவரது வாழ்க்கை. குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்துள்ளது.

ஏராளமான பாலோயர்கள்
இது மட்டுமின்றி ட்விட்டர், யூடியூப் மூலமும் ஏராளமான பதிவுகளையும் அதையொட்டி ஏராளமான பாலோயர்களையும் பெற்றுள்ளார் மணிமேகலை. பெற்றோரை எதிர்த்துக் கொண்டு காதல் மணம் செய்துக் கொண்ட இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்துள்ள பிரபலத்தையடுத்து சிறப்பாக காணப்படுகிறார்.

பிரமோஷனுக்காக ஆட்டம்
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்கவுள்ளார். இதையொட்டிய பிரமோஷன் பாடலுக்கு ஆட்டம் போட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. விரைவில் நம்ம விஜய் டிவியில் நிகழ்ச்சி துவங்வுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபலமான கோமாளி
குக் வித் கோமாளியில் புகழ், ஷிவாங்கி மற்றும் மணிமேகலையின் கோமாளி சேட்டைகள் மிகவும் பிரபலம். நிகழ்ச்யின் குக்குகளைவிட, அவர்கள் செய்யும் சமையல்களையும் விட இந்த கோமாளிகளின் சேட்டைகளை மக்கள் அதிகமாக ரசித்தார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அந்த வகையில் மணிமேகலையும் சிறப்பான கோமாளியாக சீசன் 2 நிகழ்ச்சியில் காணப்பட்டார். அந்த வகையில சீசன் 3யிலும் அவர் தன்னுடைய சேட்டைகள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.