மாறுபட்ட முகம்.. மாறுபட்ட கோணம்.. ஆனால் ஒரே பெயர்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா மற்றும் கவின் குறித்து ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவும் கவினும் நெருக்கமாக பழகி வருகின்றனர். கவினுக்காக அப்பா அப்பா என்று அழைத்து வந்த சேரனையே ஒதுக்கி தள்ளிவிட்டார் லாஸ்லியா.
லாஸ்லியா தனது தவறை உணர்ந்தாலும் சேரன் டிராமா செய்கிறார் என்று உசுப்பேற்றி பிரித்தாளும் சூழ்ச்சி செய்து வருகிறார். கவின் போட்ட தூபத்தால் இன்று சேரனை நாமினேட் செய்துள்ளார் லாஸ்லியா.
இந்நிலையில் லாஸ்லியா கவின் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வலைய வருகின்றன. அவற்றில் சில,
இந்த கோஷ்டிதாங்க
உலகத்துல கள்ளக்காதலிக்கு ஆர்மி ஆரம்பிச்சது இந்த கோஷ்டிதாங்கோ!
வி மிஸ் யூ கக்கூஸ்
நமக்கு சொந்தமான இடத்துல இனிமே அரட்டை அரங்கம் நடத்தக்கூடாதுனு கமல் சார் சொல்லிட்டாரு.. வி மிஸ் யூ கக்கூஸ்!
மாறுபட்ட கோணம்
மாறுபட்ட முகம்.. மாறுபட்ட கோணம்.. ஆனால் ஒரே பெயர் கக்கூஸ்லியா
பின்னாடி உண்மை
நாமினேஷனுக்கு முன்னாடி நடிப்பு.. நாமினேஷனுக்கு பின்னாடி உள்ள உண்மை!
வேஸ்ட் ஃபெலோ
வேஸ்ட் ஃபெலோ லாஸ்லியா..
வேஸ்ட் ஃபெலோ
வேஸ்ட் ஃபெலோ லாஸ்லியா..
கண்ணை மறைக்கிறது
கவினின் காதல் கண்ணை மறைக்கிறது லாஸ்லியாவிற்கு..
வேஷம் வெளுத்துபோச்சி
வேஷம் வெளுத்து போச்சி.. இதுலயே தெரியுது நீ நல்லவள் போல் நாடகம் ஆடுகின்ற வேஷம்.
காதல் முக்கியம்
கவினின் காதல் முக்கியமாகிவிட்டது லாஸ்லியாவிற்கு..
வேஷக்காரிய நம்பக்கூடாது
நம் வீட்டு அக்கா தங்கச்சிய நம்பலாம் ஆனால் பக்கத்து வீட்டு வேஷக்காரிய நம்பக்கூடாது
இன்னாங்குற..
இன்னாங்குற.. மதுவிடம் சண்டைபோடும் இந்த காட்சியை வைத்து மீம்ஸ் உருவாக்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











