ஜெயா டிவியில் லிங்கா… "பூஜை" போடும் சன்... மே 1ல்!

By Mayura Akilan

உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி தொலைக்காட்சிகளில் புத்தம் புதிய திரைப்படங்களும், நட்சத்திரங்களின் பேட்டிகளும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக உள்ளன.

விடுமுறை தினத்தன்று பல்வேறு புத்தம் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலும் சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

ரஜினியின் லிங்கா

ரஜினியின் லிங்கா

ஜெயா டிவியில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்த லிங்கா திரைப்படம் உழைப்பாளர் தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷாலின் பூஜை

விஷாலின் பூஜை

விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை திரைப்படம் சன் டிவியில் மே 1ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. பூஜை படம் தவிர சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக உள்ளது.

அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2

அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2

நடிகர் அர்ஜூன் நடித்துள்ள ஜெய்ஹிந்த் 2 திரைப்படம் ஜீ தமிழ் டிவியில் மே 1 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவி – கலைஞர்

விஜய் டிவி – கலைஞர்

இந்த சேனல்கள் தவிர, விஜய் டிவி, கலைஞர் டிவி, ராஜ் டிவி, பாலிமர் டிவி உள்ளிட்ட தமிழ் சேனல்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அவற்றைப் பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X