»   »  பிக் பாஸ் சினேகன் நடிகைகளை மட்டும் தான் கட்டிப்பிடிப்பாரா?: கலாய்க்கும் எம்.சி.க்கள்

பிக் பாஸ் சினேகன் நடிகைகளை மட்டும் தான் கட்டிப்பிடிப்பாரா?: கலாய்க்கும் எம்.சி.க்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டின் தலைவர் சினேகன் தான் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கியது.

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போது பெரும் பொழுதுபோக்கு. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு கண்டமேனிக்கி மீம்ஸ் போடுகிறார்கள்.

தற்போது அவர்களிடம் சிக்கியது பிக் பாஸ் வீட்டின் தலைவர் சினேகன்.

யூடியூப்

#BiggBossTamil ஜூலை 1ஸ்ட் ப்ரோக்ராம் வீடியோ இன்னும் ஹாட்ஸ்டார் யூட்யூப் எதுலயும் அப்லோட் ஆகல....ஏன் ???

விருது விழா

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு விருது வழங்கியதை வைத்து மீம்ஸ் வீடியோ #BiggBossTamil
#VivoBiggBoss
#BigBossTamil

ஜூலி

அந்த பொண்ணுக்கு வக்காலத்து வாங்கிய சிலரின் பார்வைக்கு 👇👇

கமல்

எல்லாரும் ஒத்துமையா இருக்கீங்களா..

இருந்துதான் பாருங்களேன் -கமல்

சேனல்

உன்னய எல்லாம் இன்னும் சேனல் நடத்த விடுறானுங்க பாரேன் இன்னும் எத்தன பேரு குடிய கெடுக்க போறியோ போடா போ

English summary
Memes creators are busy trolling Snehan, the leader of the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil