சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் வளையல் கொடுத்தது இதற்குத்தானா?
Recommended Video

மோமோ, ரித்து, ஜனனி, யஷ், ஐஸை வச்சு செய்யும் மீம்ஸ்- வீடியோ
சென்னை: சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் தங்க வளையலை அணிவித்ததற்கு காரணம் உள்ளது என்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மும்தாஜ் இந்தி பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டேவை காப்பியடிக்கிறார் என்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால் அவர் தானாக அப்படி செய்கிறாரா இல்லை பிக் பாஸ் சொல்லி செய்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காரணம் அவர் அம்மா வந்தபோது நமக்கு காட்டிய காட்சிகள் இந்தியில் இருந்து காப்பியடிக்கப்பட்டது.

மகத்
பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவுடன் சேர்ந்தால் எவிக்ஷன் தானாம்.

மும்தாஜ்
சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் தங்க வளையல் போட்டுவிட்டதற்கு பின்னால் இப்படி ஒரு கதையா?

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா எப்பொழுது வெளியேறுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்

ரித்விகா
யார் பார்த்த வேலைப்பா இது?

ஜனனி
மும்தாஜின் பேட்டி ஆர்மியாம்
Comments


Click it and Unblock the Notifications