மஹத் பட்டப் பெயரை பப்ளிக்காக போட்டுடைத்த பூபூ!
பிக் பாஸ் சீசன் 2 பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Recommended Video

Bigg Boss 2 Memes | ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்
சென்னை : பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவோடு கிசுகிசுக்கப்படும் மஹத்திற்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார். அவர் பெயர் பிராச்சி. ஆனால் அவரை மஹத் செல்லமாக பூபூ என்றே அழைப்பார் என்பது ஊரறிந்த விசயம்.
இந்நிலையில், மஹத்தின் பட்டப்பெயரை பப்ளிக்காக வெளியிட்டுள்ளார் பிராச்சி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மங்கி’ என மஹத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




Comments


Click it and Unblock the Notifications