For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மார்பில் டாட்டூ.. கையால் மறைத்து.. கலக்கும் கிருத்திகா.. கிறுகிறுத்துப் போன ரசிகர்கள்!

  |

  சென்னை : டாட்டூ போட்டு இருக்கும் இடத்தை துணியை இறக்கிவிட்டு லாவகமாக காட்டி மயக்கும் சிரிப்பில் கலக்கி விட்டாரே நம்ம கிருத்திகா.

  வயசானாலும் அழகு கொஞ்சம் கூட குறைய வில்லையே என ஏங்குகிறார்கள் ரசிகர்கள்.

  அவரை விக் இல்லாம பார்த்தா கண்டேபிடிக்க முடியாது.. பிரபல நடிகர் குறித்து பரபரப்பை கிளப்பிய பயில்வான்!அவரை விக் இல்லாம பார்த்தா கண்டேபிடிக்க முடியாது.. பிரபல நடிகர் குறித்து பரபரப்பை கிளப்பிய பயில்வான்!

  பால்வண்ண மேனியை பள பளனு இப்படி காட்டினா எப்படி என செல்லமாகவும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

  மலடா.. கிருத்திகா அண்ணாமலை!

  மலடா.. கிருத்திகா அண்ணாமலை!

  தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருபவர் கிருத்திகா அண்ணாமலை. சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ் எனப் பெரும்பாலான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இவர் நடித்து வருகிறார் .வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .பார்ப்பதற்கு கொஞ்சம் கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பது இவரின் அழகு.

  சிரிப்புக்கு அடிமை

  சிரிப்புக்கு அடிமை

  மேலும் கிருத்திகாவின் புன்னகை பலரையும் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது .அவருடைய சிரிப்பிற்கு பலர் அடிமையாகிவிட்டனர். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் .இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இண்டஸ்ட்ரி உங்கள ரொம்ப மிஸ் பண்ணிட்டிருக்கு.

  அந்த சிரிப்பு இருக்கே

  அந்த சிரிப்பு இருக்கே

  செம ஸ்ட்ரெச்சர், செம அழகு ,ஐயோ அந்த சிரிப்பு இருக்கே என ஆளாளுக்கு அவரை வசித்து வருகின்றனர். கீர்த்தி அண்ணாமலையும் தன்னால் முடிந்த அளவிற்கு ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதிலளித்துள்ளார் .அதுமட்டுமல்லாமல் அவருக்கு சில நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்தால் அதை பற்றி கண்டு கொள்வதில்லை .அதிகமான ரசிகர்கள் இவரை வர்ணித்து தான் கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .

  எப்படித்தான் ஜொலிக்கிறீங்களோ

  எப்படித்தான் ஜொலிக்கிறீங்களோ

  இந்த வயதிலும் எப்படி இவரால் மட்டும் அழகில் ஜொலிக்க முடிகிறது என்பது தான் பலருடைய சந்தேகமாக இருந்து வருகிறது. அதுவும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்க்கு ஒரு ரசிகர் ஒரு கவிதையை கமெண்ட்டாக அனுப்பி இருக்கிறார். அதில் 'எத்தனை அழகு இந்த நிலவின் முகத்தில் களவு கொள்ளவா காதல் கொள்ளவா !!என் கற்பனைக்கு இருக்கும் சக்தியை போல் என் கைகளுக்கு மட்டும் இருந்தால் அந்த நிலவை கொண்டு வந்து நிறுத்தி விடுவேன் அருகில் !அழகு போட்டியில் பங்கு கொண்டு அதனை தோற்று விட செய்வேன்!!என இருக்கும் எல்லா இமோஜி களையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

  மெட்டி ஒலி முதலில்

  மெட்டி ஒலி முதலில்

  கிருத்திகா மெட்டி ஒலியில் அறிமுகமாகி அதற்குப் பிறகு பல சீரியல்களில் தொடர்ந்து இப்ப வரைக்கும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் .ஆனால் அதிகமான சீரியலில் இவருக்கு நெகட்டிவ் ரோல் தான் கிடைக்கிறது .ஆனால் நிஜத்தில் இவர் ஒரு பயந்த சுபாவம் கொண்டவராம். அமைதியாக சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவருக்கு கிடைப்பதெல்லாம் நெகட்டிவ் ரோல் தான் .

  Recommended Video

  Kollywood Actress Meaningful Tattoos | Varalakshmi, Varsha, Vanitha, Samantha
  சூப்பர் உயரம்

  சூப்பர் உயரம்

  அவருடைய உயரத்திற்கும் உடலமைப்புக்கும் போலீஸ் போன்ற கம்பீரமான கேரக்டரும் செட் ஆகிவிடுகிறது .அதனாலே பலர் இவரை சீரியலில் பார்த்து திட்டி வருகின்றனர். இவருக்கு சீரியலை தாண்டியும் அதிகமான ரசிகர்கள் இணையதளத்தில் இருக்கின்றனர் .அதனால்தான் இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் கமெண்டுகள் குவிந்து வருகிறது .

  சிரிப்பு போதை ஏத்துதே

  சிரிப்பு போதை ஏத்துதே

  தற்போது மாடர்ன் உடையில் சிரித்த முகமாக இவர் கொடுத்த போட்டோவை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் என்ன அழகான சிரிப்பு இந்த கண்ணை பார்த்தாலே போதை ஏறுது என உருகி உருகி கமெண்ட் போட்டு வருகின்றனர். அதுவும் இல்லாமல் சிலருக்கு அந்த டாட்டூவை மட்டும் கொஞ்சம் தெளிவா காட்டி இருக்கலாமே என தான் வருத்தமாம்.

  English summary
  Metti Oli Krithika rocks with new tatto on her chest
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X