twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேற்று கிரகத்திலயா இருந்தீங்க.. மதுமிதாவை விளாசிய லாஸ்! மிஷன் லாஸ்லியா வேலை செய்யுது போலயே!

    |

    Recommended Video

    Bigg Boss 3:16th August Promo1:Day54:Madhuவை அசிங்கப்படுத்திய Losliya

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவுக்கும் மதுமிதாவுக்கும் இடையேயான சண்டை நாளுக்கு நாள் முற்றி வருகிறது.

    பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கவினுடன் கடலை போடுவதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்துவந்தார் லாஸ்லியா. கவின் குறித்து யார் என்ன பேசினாலும் உடனே அவர்களிடம் சண்டை போட தொடங்கிவிடுவார்.

    இந்நிலையில் லாஸ்லியா கடந்த சில நாட்களாக மதுமிதாவுடன் சண்டைபிடித்து வருகிறார். குறிப்பாக மதுமிதா கவினிடம் சண்டை போட்டது முதல் லாஸ்லியா, மதுமிதாவை எதிரியாகவே பார்க்க தொடங்கிவிட்டார்.

    ஒரே வாரத்தில் 3 படங்கள்... அசத்தும் ஜி.வி.பிரகாஷ் - பொறாமையில் முன்னணி ஹீரோக்கள் ஒரே வாரத்தில் 3 படங்கள்... அசத்தும் ஜி.வி.பிரகாஷ் - பொறாமையில் முன்னணி ஹீரோக்கள்

    சண்டைபோடும் லாஸ்

    சண்டைபோடும் லாஸ்

    கவின் குறித்து பேசினார் என்ற ஒரே காரணத்துக்காக மதுமிதாவை நாமினேட் செய்தார் லாஸ்லியா. 4 பெண்களை கவின் சுயநலத்துக்காக யூஸ் செய்து கொண்டார் என்று கூறிய போதும் மதுமிதாவிடம் பயங்கரமாக சண்டைபோட்டார்.

    முகத்தில் அடிப்பதுபோல்

    முகத்தில் அடிப்பதுபோல்

    அவர் விளையாட்டுக்காகதான் செய்கிறார் என்பது எங்களுக்கு தெரியும், இதில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன் இதைப்பற்றி பேசக்கூடாது என முகத்தில் அடித்தாற்போல் மதுவிடம் கத்தினார் லாஸ்லியா.

    இந்த பூனையும் பால் குடிக்குமா?

    இந்த பூனையும் பால் குடிக்குமா?

    இன்றைய எபிசோடிலும் கவினுடன் மதுமிதா வாக்குவாதம் செய்தபோது அங்குவந்த லாஸ்லியா, மதுமிதாவை பிடித்து ஏறு ஏறு என ஏறுகிறார். லாஸ்லியா பேசும் பேச்சுகள் ஒவ்வொன்றும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று யோசிக்கும் வகையில் உள்ளது.

    மிஷன் லாஸ்லியா

    மிஷன் லாஸ்லியா

    பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதா, வந்தவுடன் லாஸ்லியாவைதான் ஃபிராடு என்று அழைத்தார். மேலும் லாஸ்லியா யார் என்பதை கண்டுபிடிக்க மிஷன் லாஸ்லியா என்ற டாஸ்க்கையும் கஸ்தூரிக்கு கொடுத்தார்.

    மிஷன் வேலை செய்கிறது

    மிஷன் வேலை செய்கிறது

    தற்போது வனிதாவுடனே மல்லுக்கட்ட தொடங்கிவிட்டார் லாஸ்லியா. லாஸ்லியாவின் உண்மை முகமும் சுயநலமும் நாளுக்கு நாள் வெளிப்பட்டு வருகிறது. ஆக மிஷன் லாஸ்லியா வேலை செய்ய தொடங்கிவிட்டது என்கின்றனர் பார்வையாளர்கள்.

    English summary
    Mission Losliya works well. Losliya's original face starts to come out.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X