மூன்று முடிச்சி சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்.. வாழ்த்தும் ஃபேன்ஸ்!

சென்னை: இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கிறார் நடிகை ஸ்வாதி. ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் அறிமுகமான இவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் தனது தங்கையின் திருமண போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

கன்னட நடிகையான ஸ்வாதி கோண்டே கன்னட தொலைக்காட்சிகளில் ஒரு சில சீரியலில் நடித்து வந்தார். இதையடுத்து, விஜய்டிவியில் ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் நடித்த இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் சீரியல் மட்டுமில்லாமல் கன்னட படத்திலும் தமிழில் படத்திலும் நடித்துள்ளார். அண்மையில் இவர் கார்த்திக், அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார்.

Sun Tv Serial actress Swathi
Photo Credit:

தங்கையின் நிச்சயம்: இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது தங்கையுடன் பட்டுப்புடவையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு இணையத்தில் லைக்குகள் குவித்து வரும் நிலையில், ஸ்வாதியின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தாக சொல்லப்படுகிறது. ஆனால்,ஸ்வாதி எப்படி எதையும் போடாமல் வெறும் பேட்டோவை மட்டுமே ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் ஸ்வாதி அழகான மெருன் நிறத்தில் பட்டுபுடவை கட்டி அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இதனால், நடிகை வீட்டில் ஏதோ விசேஷம் நடந்து இருப்பது தெரிகிறது.

மேலும், நடிகை ஸ்வாதி, அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு காதல் திருமணத்தில் தான் ஈடுபாடு என்றார். திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால், அரேஞ்ச் மேரேஜில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவரை பார்த்தவுடன் அவர் எப்படிபட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், அரேஞ்ச் மேரேஜில் தான் ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கும். இருந்தாலும் காதல் திருமணத்தில் விருப்பம் என்றார். தற்போது இவரின் தங்கைக்கு நிச்சயமாகி உள்ள நிலையில் விரைவில் இவரின் திருமணத்தையும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X