Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அவன் கூட படுக்காதே, ஜாக்கிரதை, ஃபீலிங்ஸை கட்டுப்படுத்த முடியாது: ஐஸை எச்சரித்த மும்தாஜ்
Recommended Video
சென்னை: ஷாரிக்கை உன் படுக்கையில் படுக்க அனுமதிக்காதே என்று மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மகத்தும், ஷாரிக்கும் எப்பொழுது பார்த்தாலும் ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் சேர்ந்து அவர்களின் படுக்கையில் படுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மகத் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு இடையே படுத்துக் கொள்கிறார்.
இந்நிலையில் சிங்கிள் பெட் வேண்டும் என்று ஐஸ்வர்யா மும்தாஜிடம் கூறுகிறார்.
ஐஸ்வர்யா
சிங்கிள் பெட் இருந்தாலும் அவர்கள் வந்து படுப்பார்கள். சிங்கிள் பெட் வேண்டாம் ஐஸு என்று அறிவுரை கூறுகிறார் மும்தாஜ். ஷாரிக் உங்கள் பக்கத்தில் வந்து படுக்கக் கூடாது என்றால் நீங்கள் வாயை திறந்து சொல்ல வேண்டும் ஐஸு என்கிறார் மும்தாஜ்.
அன்பு
எவ்வளவு நட்பு இருந்தாலும், அன்பு பாசம் இருந்தாலும் சில விஷயங்கள் தப்பு என்று ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார் மும்தாஜ். ஒரு ஆம்பள வந்து பொண்ணு பெட்டில் படுப்பதை பார்த்து எனக்கு அசவுகரியமாக இருக்கு ஐஸு என்று மும்தாஜ் தெரிவித்துள்ளார்.
மும்தாஜ்
ஷாரிக் இந்த நான்ஸ்சென்ஸ் பண்ணாத உன் அறைக்கு போ என்று நான் கத்த ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் நான் சத்தம் போட்டிருந்தால் எல்லோரும் பார்த்திருப்பார்கள் என்று மும்தாஜ் கூறியுள்ளார்.
எதுவும் செய்யவில்லை
ஷாரிக் என்னுடன் வந்து பெட்டில் படுத்தாலும் எதுவும் செய்வது இல்லை நல்ல பையன் என்கிறார் ஐஸ். அதற்கு மும்தாஜோ அவன் நல்ல பையன் தான். ஆனால் ஃபீலிங்ஸ் இருந்தால் சில நேரம் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்கிறார்.
வேஷம்
மும்தாஜிடம் லவ் யூ சொல்லி பாசமாக பேசிவிட்டு ஷாரிக்கை தனியாக அழைத்து மும்தாஜை பற்றி குறைகூறுகிறார் ஐஸ்வர்யா. ஷாரிக்கிடம் பிளேட்டையை மாற்றிவிட்டார் ஐஸ்வர்யா.
பிக் பாஸ்: வீக் என்ட் வருகிறது, எந்த போட்டியாளரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்?