Kizhakku vasal serial: நாகப்பன் கவலையா யாருப்பா தீர்த்து வைப்பா?

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் சமரசம் பேச போயிட்டு வந்த நாகப்பன் ரொம்ப கவலையில் இருக்கார்.

மனைவி பால் கொண்டு வர, அவள் என்னவோ வெள்ளைப் புடவையில் நிற்பது போல இவர் கண்களுக்கு தெரியுது. முகம் இருண்டது போல ஆகிவிடுகிறது.

என்னங்க என்னாச்சுங்க... உங்க முகம் ஏன் இப்படி இருக்குன்னு பொண்டாட்டி கேட்க, யாழினியைப் பத்தினை கவலை வந்திருச்சு ஜானகின்னு சொல்றார் நாகப்பன்.

மகளுக்கு கல்யாணம்

மகளுக்கு கல்யாணம்

நேத்து தேவராஜ் என்னை தனியா சமரசம் பேச அழைச்சுட்டு, அவன் ஆட்களை ரகசியமா ஆயுதங்களோட வரவழைச்சு ஒளிச்சு வச்சு என்னை ஏமாத்திட்டான். அவனால, என் உயிருக்கு ஆபத்து வந்துருமோன்னு நினைக்கறேன்.உயிர் போகுதேன்னு கவலை இல்லை. எனக்குப்பிறகு யாழினிக்கு கல்யாணம் செய்து வைக்க யார் இருக்காங்க. அவளுக்கு கல்யாணம் செய்து பார்த்துட்டா எனக்கு நிம்மதியாகிரும்.அப்புறம் அவ உன்னையும், தங்கச்சி அகல்யாவையும் பார்த்துக்குவான்னு சொல்றார்.

இப்படி பேசாதீங்கப்பா

இப்படி பேசாதீங்கப்பா

அப்பா இப்படி எல்லாம் பேசாதீங்கப்பா... நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி, என் பிள்ளைங்களை பார்த்து, அகல்யா கல்யாணத்தையும் செய்து வச்சு அவ பசங்களையும் பார்ப்பீங்கப்பா... உங்களுக்கு ஒண்ணும் ஆகாது .. எப்பவும் நல்லா இருப்பீங்கப்பா. இனிமே இப்படி எல்லாம் பேசாதீங்கப்பான்னு அழறா.

இருட்டில் இருந்தால்

இருட்டில் இருந்தால்

என்னால தேவராஜை பதிலுக்கு எல்லாம் செய்ய முடியும். ஆனா அவன் முதுகுல குத்துறவனா இருக்கான்மா. கண்ணை முழிச்சுகிட்டு இருக்கும்போது வெளிச்சத்துல என்னால எதையும் பண்ண முடியும். கண்ணை மூடிக்கிட்டு இருக்கும்போது ஏதாவது செய்ய வந்தா என்னம்மா பண்ண முடியும்னு சொல்றார் நாகப்பன்.

நாகப்பனை கொல்ல

நாகப்பனை கொல்ல

இங்கு தேவராஜின் ஆட்கள், நாகப்பனைக் கொல்வது குறித்து ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்க, தான் சொல்லாமலே தன்னுடைய ஆட்கள் தன்னை தொடர்ந்து வந்து, இப்படி நாகப்பன் தன் மீது நம்பிக்கை வைக்காமல் போனத்துக்கு காரணம் ஆயிட்டாங்களேன்னு வருத்தத்தில் இருக்கார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X