»   »  அட மச்சான்ஸ்களா, உங்க தலைவி நமீதாவை கக்கூஸ் கழுவ விட்டுட்டாங்க!#biggboss

அட மச்சான்ஸ்களா, உங்க தலைவி நமீதாவை கக்கூஸ் கழுவ விட்டுட்டாங்க!#biggboss

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நமீதா குரூப் தான் பிக் பாஸ் வீட்டில் பாத்ரூமை சுத்தம் செய்ய வேண்டுமாம்.

பிக் பாஸ் வீட்டின் தலைவராக உள்ளார் சினேகன். அவர் பிக் பாஸ் வீட்டில் உள்ள 14 பேரை(அவர் தவிர்த்து) குழுக்களாக பிரித்துள்ளார். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வீட்டு வேலையை செய்ய வேண்டுமாம்.

சினேகன் ரூல்ஸ் ரூல்ஸ் என்று பேசுவதால் நடிகை ஓவியா அவருடன் சண்டைக்கு பாய்ந்தார்.

நமீதா

நமீதா

நமீதா குருப் தான் வீட்டை சுத்தம் செய்வது, பாத்ரூமை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை செய்ய வேண்டுமாம். எப்படி இருக்கும் நமீதாவை இப்படி ஆக்கிட்டாங்களே.

டாய்லெட்

டாய்லெட்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 15 பேருக்கு இரண்டே இரண்டு டாய்லெட் தான் உள்ளது. அந்த டாய்லெட்டுகளை யாருக்கும் சரியாக பயன்படுத்த தெரியவில்லையாம்.

டெமோ

டெமோ

நமீதா ஒவ்வொருவரையாக டாய்லெட்டுக்கு அழைத்துச் சென்று அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாராம். பாவம்யா நமீதா.

டிஆர்பி

நமீதா வந்த பிறகு தான் பிக் பாஸ் நன்றாக உள்ளது என்று ரசிகர்கள் கூறினார்கள். இதையடுத்து அவரை கக்கூஸ் கழுவவிட்டு டிஆர்பியை ஏற்றப் பார்க்கிறார்கள் போல.

English summary
Namitha and team is in charge of cleaning toilets in the Big Boss house. Namitha even gave a demo to the inmates about using the toilets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil