Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விதை போட்டது நீயா இருக்கலாம்.., டிவி சுவிட்ச்சு போட்டது நான்.. இப்படி பிளேடு போடுறீரே கமல்..
சென்னை: பிக்பாஸ் தமிழ் 2-வில் ஐஸ்வர்யாவை கமல் கடுமையாக பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் விஞ்சியது.
பிக்பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஐஸ்வர்யாவுக்கு ராணி வேடம் கொண்ட டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ஐஸ்வர்யா சர்வாதிகாரி போல் நடந்து கொண்டார்.
இதில் தமிழகத்தின் அரசியல் தலைவர் ஒருவரைத்தான் கமல் இவ்வாறு விமர்சிக்கிறார் என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் கமல் கடுங்கோபத்தில் இருந்தார். இதனால் நேயர்கள் நிகழ்ச்சியை கண்கொட்டாமல் பார்த்தனர். ஆனால் இறுதியில் அவர் பேசியது புஸ்ஸாகிவிட்டது.
|
கட்டதுரை மவனுக்கு கட்டம் சரியில்லை
கட்டதுரை மவனுக்கு கட்டம் சரி இல்லை.
|
ரித்விகா தப்பா பேசுனது
பாலாஜி பசில சாப்புதடுக்கு குறும்படம்... நைஸ்....
அப்படியே அந்த ஐஸ்வர்யா ரித்விகா தப்பா பேசுணத்துக்கு ஆண்டவரே...
|
நினைக்கிற ஆளுதான்
கடைசி வர #BiggBossTamil2 -ல கமல் சார் சரியா பேசலனு புலம்பிட்டே இருக்க வேண்டியது தான்! கடைசி வர #BiggBoss2Tamil பத்தி நம்ம பேசுரத அவரு பேசவே மாட்டார்! நம்ம நினைக்கிற ஆளு ஜெயிக்கவும் மாட்டாங்க! அவங்க நினைக்கிற ஆளு தான் #பிக்பாஸ்2 பட்டதை ஜெயிக்க வைக்க போறாங்க!
|
கரெக்ட் சொல்ல வரலை
பாலாஜி பாவமா இருக்கு பாக்க அவளோ அசிங்க பட்டு... கடைசில ஒரு நல்ல முடிவு சொல்லலை கமல் சார்... மனுஷன்'ன கோவம் வரும் கெட்ட வார்த்தை பேசத்தான் செய்வான்.. அதுக்கு நான் பாலாஜி சொன்னது கரெக்ட் சொல்ல வரலை.. ஆனா உண்மையான நீதி இல்லை
|
டுவிட்டர் வாசித்தான்
என்ன கமல் இப்டி பேசிட்டாருனு எல்லாரும் ஏன் இப்போ ஷாக் ஆகுறாய்ங்க.....
அவர் இப்டிதான் பேசப்போறார்னு நம்ம Twitter வாசிக தான் 3 நாள் முன்னாடியே சொல்லியாச்சே..
|
இப்படி பிளேடு போடுறீரே
விதை போட்டது நீயா இருக்கலாம்.., டிவி சுவிட்ச்சு போட்டது நான்.. இப்படி பிளேடு போடுறீரே கமல்..
|
வாக்களிக்க விரும்பவில்லை
ட்விட்டர்ல போடுற மெம்ஸ்க்கு எல்லாம் #biggbosstamil2 ல பதில் சொல்ற @ikamalhaasan
,#பிக்பாஸ் வீட்ல நடந்த பெங்காளி பர்பார்ம்மன்ஸ் பற்றி நேராக கேள்வி கேட்க முடியாமல் வழக்கம்போல சுற்றி வளைத்து டாப்பிக்கை மாற்றுவது ஏனோ?
வாக்கு சுத்தமில்லாத உங்களை நம்பி வாக்களிக்க விரும்பவில்லை
|
அரிவு இல்லாத பேச்சு
கமல் பிக்பாஸ்ல அரசியல் பேசுரார்னு குத்தம் சொல்ற அதிமேதாவிங்ளா அவர் அரசியல் பேச தான் இந்த ஷோவே பண்ணுராரு இத அவரே சொல்லிட்டாரு திரும்பவும் ஏன் அறிவு இல்லாம பேசுறானுகளோ...
|
முரண்பாடுகள்
சாதி சொல்லிக் கூப்பிட்டால் அது எனக்கு கெட்டவார்த்தை.
ஆனால் என்னோட படத்தின் பெயரும் என் பெயரையும் பெருமையாக சாதியின் பெயரில் வைத்துக் கொள்வேன்.
#முரண்களின் மொத்த உருவம் கமல். உளறலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. #பிக்பாஸ் 2
|
புஸ்ஸாகிவிட்டது
கமல் ப்ரோமோவில் கூறியது ஒன்று, நேரில் செய்தது மற்றொன்று... என்னடி இது புஸ்ஸுனு போய்டுச்சி.