பிக்பாஸ் 2வில் ஜூலியோட இடம் யாருக்கு? நெட்டிசன்ஸ் கணிப்பு! #பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் ஜூலியோட இடம் யாருக்கு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை: பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் ஜூலியோட இடம் யாருக்கு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கடந்த சீசனில் இருந்தது போன்ற சுவாரசியம் இல்லை. இதனால் நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு ஹிட்டாகவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் போன சீசனில் புறம் பேசியும் பொய் சொல்லியும் ஃபெமிலியரான ஜூலியை இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

தற்போது?

தற்போது?

இதுவரை பாலாஜிதான் இந்த சீசனுக்கான ஜூலி என கூறிவந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் டேனியலையும் சேர்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

அதான் கடுப்பா இருக்கு

டேனி பேசுறது கடுப்பா இல்ல டா... இந்த சண்டைலான் பாக்குறோம் பாரு அதான் கடுப்பா இருக்கு....

ஜூலியோட இடம்

பிக்பாஸ் 2ல் ஜூலியோட இடம், டேனிக்குதான்.#பிக்பாஸ்2

எனக்கு மட்டும்தானா?

பிக்பாஸ் 2 சூர மொக்கையா தெரியறது எனக்கு மட்டும்தானா ?

பார்க்க முடியவில்லை

கமல்ஹாசன் இருந்தும் பார்க்க முடியவில்லை
பிக்பாஸ் 2

பிக்பாஸ்2 பரிதாபங்கள்

இந்த எழவ பார்க்க செட்டுக்கு வந்து கையும் தட்றீங்க...
"உங்களலாம் நான் என்னனு சொல்ல.."
#பிக்பாஸ்2 பரிதாபங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X