கஸ்தூரி ஆட்டம் செம.. செம.. விடாம அடிங்க.. நெத்தியடி.. செருப்படி எல்லாமே!
Recommended Video
சென்னை: கவினை சரமாரியாக கேள்வி கேட்ட கஸ்தூரியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ள கஸ்தூரி, 45 நாட்கள் எபிசோடை பார்த்து யார் யாரா எப்படி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக பார்த்து கணக்கு போட்டு வந்துள்ளார்.
இதனால் கிடைக்கும் சந்தில் எல்லாம் சிந்து பாடிவிட்டு வருகிறார் கஸ்தூரி. குறிப்பாக, கவின், சாக்ஷி, லாஸ்லியா விவகாரத்தில் அதிக அக்கறை செலுத்துகிறார் கஸ்தூரி.

மக்கள் சந்தோஷம்
இன்று வெளியான புரமோவில் கஸ்தூரி, கவினை கேட்ட சாட்டையடி கேள்விகளால் சாக்ஷி சந்தோஷப்பட்டாரோ இல்லையோ மக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. கஸ்தூரியின் ஆட்டத்தை ரசிக்க தொடங்கியுள்ள ரசிகர்கள் இதனை இப்படியே கஸ்தூரி தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெத்தியடி
எதிர்பார்ப்பு ஜேம்ஸ்பாண்டு, ரியாலிட்டி வடிவேலு! செம அடி கவினுக்கு. ஒரு பொண்ணு 4 பையன் பின்னாடி ஜொள்ளு விட்டா நல்லா இருக்குமா? பதில் சொல்லு கவின் நீ தான் தைரியமா பதில் சொல்லுவியே. இப்ப சொல்லு, உனக்கு சரியான ஆள் உள்ள வந்தாச்சு கஸ்தூரி ஆட்டம் செம.. செம.. விடாம அடிங்க.. நெத்தியடி செருப்படி எல்லாமே என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
என்ன சொல்ல போறான்?
செம கேள்வி, டிவிட்டர்ல பல பேரு இதைத்தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க கவின் என்ன சொல்ல போறான்.. என்று கேட்கிறார் இவர்.
பாராட்டு
நல்லா கேட்டா பாரு ஒரு கேள்வி.. என நடிகை கஸ்தூரியை பாராட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
நம்புகிறோம்
கஸ்தூரி இது ஒரு நல்ல கேள்வி.. கவின் தனது தவறை புரிந்துகொண்டு ஆட்டத்தில் கவனம் செலுத்துவார் என நம்புகிறோம் என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











