சண்டாளி.. சனியன்.. பீடை.. சில்றை.. மூதேவி.. மீராவை படுகேவலமாக கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss Meera Arrest : பணமோசடி வழக்கில் மீரா கைது- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் சேரன் மீது தவறான குற்றச்சாட்டை கூறிய மீரா மிதுனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கின் போது மீரா மிதுன் சேரன் தனது வயிற்றில் கை வைத்து தள்ளியதாகவும் தவறான நோக்கத்தில் கை வைத்தார் என்றும் குற்றம்சாட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த சேரன் தள்ளியது உண்மைதான் ஆனால் அதில் தவறான நோக்கம் இல்லை என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

ஆனாலும் விடாத மீரா சேரன் மீது தொடர்ந்து குற்றம்சாட்டினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் மீரா கூறுவது போன்று சேரன் வேண்டுமென்று தொடும் காட்சிகள் இல்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள் மீராவை கழுவி ஊற்றி வருகின்றனர். மிகவும் கேவலமான வார்த்தைகளால் மீராவை திட்டி தீர்த்து வருகின்றனர். அவற்றில் சில..

சண்டாளி

நல்ல மனுசன அழ வச்சிட்டா சண்டாளி.. உறுபடவே மாட்டா மீரா மிதுன் பெண்மைக்கே கேவலம். பாலியல் தொல்லை போல சீன் கிரியேட் செய்து விட்டால் மீரா. இரண்டு நாள் வோட்டிங் மீரா மிதுனுக்கு எதிராகதான் போகும். அவளை வீட்டை விட்டு துரத்துங்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மூஞ்சிய ஒடச்சிருக்கனும்

முகெனுக்கு எரியுது.. அப்படியே அடிச்சு மூஞ்சிய ஒடச்சிருக்கனும் என்று மீரா மிதுனை ஏன் அடிக்காமல் விட்டுவிட்டார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சில்றை மீரா

மீராலாம் என்ன பிறவின்னே தெரியல. இதமாதிரி சில்றைகளால் உண்மையா பாதிக்கப்படுற பெண்களோட சத்தமும் வெளிய கேட்காமலே போயிடுது என்று கூறுகிறார் இவர்.

ஆபத்தான பிறவி

மீரா மிதுன் ஆடியன்ஸ் அட்டன்ஷனை தேடுகிறார் ரொம்பவும் ஆபத்தான பிறவி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

காரி துப்பு

லாஸ்லியா அவ மூஞ்சில காரி துப்பு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சண்டாள சனியன்

கருமன்டா..இந்த சனியன் மீரா மிதுன், கரும சண்டாள சனியன் என்று கண்டபடி திட்டுகிறார் இந்த நெட்டிசன்.

பழிபோட்ட பீடை

சனியன் புடிச்ச மீரா இப்படி நடிக்கிற செமையா கேம் விளையாடுற. என்ன நேக்கா சேரன் மேல பழி போட்ட பீடை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அவன ஏன் கட்டிப்புடிச்ச

செருப்படி டூ மீரா. சரவணன்- தர்ஷன மகனா பார்க்கனும்ங்கிறது தான டாஸ்க் அப்புறம் ஏன் அவன கட்டிப்புடிச்ச..
அம்மா மாதிரியா நீ நடந்துக்கிட்ட. நல்லா கேட்டாருய்யா என்று கூறுகிறார் இவர்.

ஞாபகத்துக்கு வருது

பரணி தன்னை உரசியதாக நமீதா சொன்ன குற்றச்சாட்டு எல்லாம் இப்போ ஞாபகத்துக்கு வருது என்று முதல் எபிசோடை நினைவுபடுத்துகிறார் இந்த நெட்டிசன்.

மீராவ தூக்கு

அந்த சாக்ஷியை எவிக்ஷன் பண்றது நிப்பாட்டு, மீராவ தூக்குங்க கேம கேம்மா பார்க்க தெரியல என்று கூறுகிறார் இவர்.

நானே துப்பிக்கிட்டு இருக்கேன்

தெரியாம ஒரு தடவ அந்த மூதேவிக்கு ஒட்டு போட்டுட்டேன்... என் மூஞ்சில நானே துப்பிக்கிட்டு இருக்கேன் இப்போ என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வேணும்னே பழி போடுது

நேத்து ரேஷ்மா கிட்டே தப்புனு சொன்ன உடனே மன்னிப்பு கேட்ட சேரன் இன்னைக்கு கேட்க தேவ இல்லே... ஏன்னா #மீரா வேணும்னே பழி போடுது லூசு என்று கூறுகிறார் இவர்.

ஜட்ஜ் காரி துப்பி வெளியே போனா

பொண்ணுன்ற ஒரு பலவீனத்த பயன்படுத்தி இந்த மாதிரி நல்ல ஆண்களை கேவலமான ஏன் வாழ்க்கையே வெறுக்குற அளவுக்கு கொண்டு போறாங்க. இந்த மீரா நாய் தான் இதே மாதிரி ஜோடி. நம்பர் ஒன் நிகழ்ச்சில "இவன் என் இடுப்பை தொட்டான்னு" பொய் சொல்லி ஜட்ஜ் காரி துப்பி வெளிய போனா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கட்டி புடிச்சாரு

மீரா சேரன் என்னை கட்டி புடிச்சாருன்னு சரவணன் கிட்ட சொல்றா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

டாக்கை வீட்டுக்கு அனுப்புறோம்

இந்த மீரா மூதேவிக்கு இதுவரை ஓட்டு போட்டதுக்கு வருத்தப்படுறேன். அடுத்த வாரம் இந்த டாக்கை வீட்டுக்கு அனுப்புறோம் என்று கூறுகிறார் இவர்.

மோகன் வைத்யா பண்ணும் போது

மீரா உன் புத்தி ஏன் இப்பிடி போகுது? மோகன் வைத்தியா உன்னைய தொடும் போது வாயில என்ன மண்ண வச்சிருந்தியா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X