twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதலில் நிர்வாண போட்டோ, இப்போ பிகினி, வெட்கமா இல்ல?: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்

    By Siva
    |

    Recommended Video

    நடிகையின் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்ட தங்கை- வீடியோ

    மும்பை: நடிகை சாரா கானின் பிகினி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து திட்டியுள்ளனர்.

    இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சாரா கான். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அவர் கடந்த ஜூன் மாதம் பாத்டப்பில் நிர்வாணமாக குளித்தபோது எடுத்த வீடியோவை அவரின் தங்கை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Netizens blast Sara Khan

    மேலும் அவர் பாத்டப்பில் ஆடையின்றி இருக்கும் புகைப்படமும் வெளியானது. அதை பார்த்த நெட்டிசன்கள் இப்படியா வெட்கம் இல்லாமல் புகைப்படத்தை வெளியிடுவது என்று திட்டினார்கள்.

    பிறந்தநாள் அன்று ஃபுட் பாய்சனிங் ஆகி துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் இரண்டு புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சாரா.

    Netizens blast Sara Khan

    ஒரு புகைப்படத்தில் வெள்ளை நிற உடை அணிந்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் பிகினி அணிந்துள்ளார். அவரின் பிகினி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று கேட்டு திட்டியுள்ளனர்.

    English summary
    Netizens blast actress Sara Khan for posting a picture of herself in bikini on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X