கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க? கடும் கோபத்தில் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்ட தகவலால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. சேரன், யார் குறித்தும் பின்னால் பேசாமல் சண்டை போடாமல் இருந்துவந்தார்.
தன்னால் முடிந்த வரை டாஸ்க்கும் செய்து வந்தார். ஆனால் சேரனை இரண்டாவது முறையாக வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
ஆனால் எப்போதும் காதல் கடலை என இருந்து வரும் கவினையும் லாஸ்லியாவையும் பிக்பாஸ் கண்டுகொள்வதில்லை.
இதானல் கடுப்பாகியுள்ள நெட்டிசன்கள் கவினையும் லாஸ்லியாவையும் கழுவி ஊற்றி சேரனை பாராட்டி வருகின்றனர்.
நீங்கா இடம் பெற்றுவிட்டார்
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி மையம் கொண்டிருப்பது நல்லவர்கள் போல் நடிக்கும் கேடு கெட்டவர்கள் மத்தியில்..
நல்லவர்களுக்கு இங்கே இடம் இல்லை..
நீங்கள் நிகழ்சிசயில் இருந்து சேரனை எவிக்ட் செய்தாலும் மக்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பெற்றுவிட்டார் என்கிறார் இந்த நெட்டிசன்.
அதிக வோட் வாங்கிடுச்சா
எனக்கும் அதான் டவுட், சேரனை விட கக்கூஸ்லியா அதிக வோட் வாங்கிடுச்சா? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
லவ் பண்றத தவிர?
கவினும் லாஸ்லியாவும் அப்படி என்ன பண்ணிட்டாங்க? லவ் பண்றத தவிர? சேரனும் ஷெரினும் ட்ரை பண்ண அளவுக்குக்கூட அவங்க ரெண்டு பேரும் எதுவும் பண்ணல.. டாஸ்க்ல கூட பக்கத்துல படுத்துக்கிட்டு கடலைதான் போட்டாங்க.. லாஜிக்கே இல்லாத ஃபேக் புரோகிராம் என்கிறார் இந்த நெட்டிசன்.
உண்மையா வின்னர்
சேரன் தான் உண்மையான வின்னர் என்கிறார் இந்த நெட்டிசன்.
டிஆர்பி மெட்டிரியல்
சேரன், வனிதா, மதுமிதாவை டிஆர்பி மெட்டிரீயலாக பயன்படுத்திக்கொண்டது விஜய் டிவி என்கிறார் இந்த நெட்டிசன்.
சேரன் சாருக்கும் இதேதான்
ஒருமுறை வைரமுத்து,"போன வருடம் எனக்கு சிறந்த கவிஞருக்கான விருது வழங்கப்பட்டது. இம்முறை அது இல்லை. அதற்காக நான் சிறப்பாக பாட்டெழுதவில்லை என அர்த்தமா?" என்றார். இதே தான் சேரன் சாருக்கும், அவர் எவிக்ட் ஆனதால மக்கள்'கிட்ட ஆதரவில்லைன்னு ஆயிடாது. "அவங்களுக்கு" விருப்பமில்ல அவ்ளோதான் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











