என்னடா இது கஸ்தூரி வைல்டு கார்டு என்ட்ரியா வந்திருக்கா? இல்ல ஜட்ஜா வந்திருக்கா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கஸ்தூரி என்னென்ன செய்யப்போகிறாரோ என இப்போதே அஞ்ச தொடங்கிவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ்கள்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டிருப்பது நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் தெரியவந்துள்ளது. இதனால் தர்ஷனுக்கு மதுமிதாவை வைத்து குடை பிடிக்க சொல்கிறார்.
சாக்ஷியை தலைகீழாக நிற்க சொல்கிறார். ஷெரினை தோப்புக்கரணம் போட சொல்லியிருக்கார் கஸ்தூரி. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஒரு பக்கம் கஸ்தூரியையும் ஒரு பக்கம் ஹவுஸ்மேட்ஸ்களையும் விளாசி வருகின்றனர்.

ஜட்ஜா?
கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரா இல்லை ஜட்ஜா என கேட்டுள்ளனர். மேலும் சிலர் கஸ்தூரியால் தான் ஹர்ட் ஆகிவிட்டதாக பாய்சன் சாக்ஷி ஒப்பாரி வைக்குமே என்று கிண்டலடித்துள்ளனர்.
யாருக்கோ
கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பதால் அடுத்தது சங்குதான் யாருக்கோ என்று கூறுகிறார் இவர்.
தலைகீழா நிக்குது
கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் கொடுத்திருக்காங்க. அதனால தர்ஷனுக்கு மது கொடை பிடிக்குது, ஷெரீன் தோப்புக்கரணம் போடுறா, சாக்ஷி தலைகீழா நிக்குது. என்ன கொடுமை இதெல்லாம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஒப்பாரி வைக்குமே
ஐயோ இப்போ கஸ்தூரியால நான் ஹர்ட் ஆகிட்டேன்னு விஷ சாக்ஷி உக்காந்து ஒப்பாரி வைக்குமே என்று இப்போதே பதறுகிறார் இந்த நெட்டிசன்.
இல்ல ஜட்ஜா?
என்னடா இது கஸ்தூரி வைல்டு கார்டு என்ட்ரியா பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கா இல்ல ஜட்ஜா வந்திருக்கா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
என்ன செய்யப்போகுதோ?
கஸ்தூரி நார்மலாவே பவர் இருக்குற மாதிரி பிஹேவ் பண்ணும். இதுல ஸ்பெஷல் பவர் வேற என்ன செய்யப்போகுதோ என்கிறார் இந்த நெட்டிசன்.
வச்சு செய்ய
சூப்பர் திண்ணு தூங்கி லாஸ்லிலயாவ வச்சு செய்ய சொல்லி பிக்பாஸ் கஸ்தூரிய அனுப்பி இருக்காங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
என்னாலாம் நடக்க போகுதோ?
இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு கஸ்தூரி வேற உள்ள போயிருக்கு இன்னும் என்னலாம் நடக்கப்போகுதோ ஹவுஸ் மேட்ஸ் ஐயோ பாவம் கஸ்தூரி என்ன பண்ணி வைக்க போகுதோ என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஸ்நேக்ஷி
கஸ்தூரி உள்ள வந்ததுல ஒரே ஒரு உருப்படியான வேலை பண்ணுணீங்க அதுதான் ஸ்நேக்ஷியை தலைகீழா நிக்க வச்சது என்று கூறுகிறார் இந்த ரசிகர்
சாக வேண்டியதுதான்
கஸ்தூரி ஏற்கனவே சர்ச்சைக்கு பெயர் போனது இனி சொல்லவா வேணும் பத்து வனிதாவுக்கு சமம் அடிச்சுட்டு சாக வேண்டியதுதான் என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.
போட்டியாளரா?
இவர் சீஃப் கெஸ்ட்டா இல்ல போட்டியாளரா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











