என்னம்மா பேசுற? அந்த வேலைய பார்க்க ஆரம்பிச்சுட்டியா? லாஸ்லியாவை பார்த்து கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா நடந்துகொள்ளும் விதம் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் புரணி பேசாமல் இருப்பவர் லாஸ்லியாதான். காலையில் அவர் ஆடும் நடனத்தை காணவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் லாஸ்லியா கடந்த சில நாட்களாக கவினுடன் ரொம்பவும் நெருக்கமாக பழகி வந்தார். இதனை ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில் இன்றைய புரமோவில் கவின் மீது காதல் இல்லை, ஆனால் பிடிக்கும் என கூறுகிறார்.

என்னம்மா ஆச்சு?

என்னம்மா ஆச்சு?

மேலும் சாக்ஷியையும் கவினையும் மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். என்னம்மா ஆச்சு உனக்கு? இந்த வேலையை ஆரம்பித்துவிட்டாயா என்று கேட்டு கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இன்னும் என்ன?

இதெல்லாம் தேவை இல்லாத வேலை.. அதான் க்ளீயரா சொல்லிட்டல்ல நேத்து.. எல்லோரும் பேசியாச்சு.. அப்புறம் என்ன இன்னும்.. பேசுறாங்க பேசல அது அவங்க இஷ்டம். இப்போதைக்கு கவின் சாக்ஷி பேசாம லிமிட்டோட இருப்பது நல்லது. கவின் போடுற சீனுக்கு இந்தம்மா வந்து அதையே பேசிட்டு இருக்கு.. தேவையில்லாம.. என்கிறார் இவர்.

பிடிக்கும் ஆனா லவ் இல்ல!

அடச்சை.. இன்னுமா முடியலா? பிடிக்கும் ஆனா லவ் இல்ல!! போதுமா உன் வேலையில நீ கான்சன்ட்ரேட் பண்ணு. இது பிக்பாஸ் கேம் ரிலேஷன்ஷிப் கேம் இல்ல. எவன் எவனோட பேசலன்னா உனக்கென்ன.. நீ கரெக்ட்டா இருக்கேன்னா விட்டுட்டு விளையபட்ட பாரு.. சும்மா இந்த கவின் விஷயத்த பேசிக்கிட்டு.. பிக்பாஸ்ல லவ் ஒரு டாஸ்க் இல்ல.. இந்த தேவையில்லாத உணர்ச்சிகள நிறுத்துங்க. என்கிறார் இந்த நெட்டிசன்.

இப்போ நீ பார்க்கிறாயா?

இவ்வளவு நாள் பிக் பாஸ் தான் மாமா வேலை பார்த்தான்!
இப்போ நீ (லாஸ்லியா) பார்க்கிறயா? - சாக்ஷி.. என மீம் பகிர்ந்துள்ளார் இந்த நெட்டிசன்.

போரடிக்கிது

லாஸ்லியா ஓவர் ஆக்டிங்.. பிக்பாஸ்ல போரடிக்கிறது மூஞ்சு. என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கழுவுற மீனுல நழுவுற மீனு

லாஸ்லியா என்னமா விட்டு கொடுக்றீயா.. சரி சரி எல்லாரும் கழுவுற மீனுல நழுவுற மீனு என்கிறார் இந்த நெட்டிசன்.

கவினுக்கு செட் பண்ணி தராங்க

லாஸ்லியா சாக்ஷியை கவினுக்கு செட் பண்ணி கொடுக்குறாங்களாம் என்கிறார் இந்த நெட்டிசன்.

கெடுத்துறாதீங்க

லாஸ்லியா மேல நல்ல மரியாதை இருக்கு.. கெடுத்துறாதீங்க.. என கூறுகிறார் இவர்.

இதுக்கு என்ன அர்த்தம்?

யாருடா இவ லூஸா.. லவ் இல்ல ஆனா பிடிக்கும்.. இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

இப்போல்லாம் இரிட்டேட்டிங்

இப்போல்லாம் லாஸ்லியா இரிட்டேட்டிங் என்கிறார் இந்த நெட்டிசன்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X