கவின், அபிராமி பண்றது என்னவோ பெரிய காவிய காதல்... இதுல 96 மூவி பிஜிஎம் வேற!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் நாளுக்கு நாள் தனது பெயரை டேமெஜ் செய்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் வனிதா கேங்குடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். அபிராமி, ஷெரின், சாக்ஷி மற்றும் லாஸ்லியாவை கரெக்ட் பண்ணுவதாக கூறி ஓவராக செய்து வருகிறார்.
கவின் அடிக்கும் லூட்டிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இந்நிலையில் இன்று சாக்ஷி மற்றும் ஷெரின் தனியாக பேசும் புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள் பேசுவது ஒன்றும் புரியவில்லை.

டேமெஜ் ஆகிவிட்டது
ஆனால் அபிராமி மற்றும் கவினை பற்றிதான் பேசுகிறார்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அபிராமியும் கவினும் என்டெர்டெய்ன்மென்ட் காதல் செய்து வருகின்றனர். இதனால் அவரது பாதி பெயர் டேமெஜ் ஆகிவிட்டது.

எரிச்சலுக்கு ஆளாகிவிட்டார்
போதாகுறைக்கு அபிராமிக்காக மதுமிதா மற்றும் மீராவிடம் எகிறி மீதி பெயரையும் கெடுத்துக்கொண்டார். தற்போது சாக்ஷி மற்றும் லாஸ்லியா பின்னால் சுற்றி மக்களின் எரிச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

நெட்டிசன்ஸ் கலாய்
இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் 96 படத்தின் பிஜிஎம் ஒளிபரப்பப்படுகிறது. இதனை கலாய்த்து நெட்டிசன்கள் டிவிட்டி வருகின்றனர்.
கொந்தளுச்சுருவான்
நடுச்சு காமிக்கும் போது கூட மதுமிதாவ கெட்டவ காட்டுறது தான் கவினோட டார்க்கெட்.
ஏன்னா அவனுக்கு என்னா ஆனாலும் ஏத்துதுப்பான். ஆனா அந்த 4 பொண்ணுகளுக்க்கு எதாவது ஒன்னு ஆச்ச்சுனா? கொந்தளுச்சுருவான்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
இதுல பெருமை வேற
#கவின் பெரிய மன்மத குஞ்சு என்று நினைப்பு எடுக்குறது பிச்ச இதுல பெருமை வேற.. என்கிறார் இவர்.
அனுப்பப்போகுதுங்க..
நம்ம #கவின் இந்த அஞ்சு பொண்ணுங்க பின்னாடி சுத்திட்டு இருக்காப்ல ஆனால் இந்த அஞ்சும் இவனை எலிமினேட் பண்ணி அனுப்ப போகுதுங்க.
இத சொன்னா நம்மல .....
கவின் கோவப்பட்டாப்ல
ரெண்டு நாளைக்கு முன்னாடி #மீராவை வச்சு செஞ்சாங்க நேத்து என்னடான்னா நம்ம #ஜாங்கிரியை போட்டு காலி பண்ணிட்டாங்க.
நம்ப #கவின் கோவப்பட்டாப்ல.
ஜால்ரா டைப்
கவின் ஒரு ஜால்ரா டைப்.. முகென் ராவ் தலையாட்டி பொம்மை.. என்கிறார் இவர்.
96 மூவி பிஜிஎம் வேற
கவின், அபிராமி பண்றது என்னவோ பெரிய காவிய காதல்... இதுல 96 மூவி பிஜிஎம் வேற... என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஒரே மாதிரி பாரு..
டேய் #கவின் சும்மாவா லாஸ்லியா பின்னாடி போகாத அவர் டாட்டா காட்டிட்டு ஸ்ரீலங்கா போய்விடுவா..
எல்லாம் பொண்ணுங்களும் ஒரே மாதிரி பாரு என்கிறார் இவர்.
எல்லை மீறிய கவின்
எல்லை மீறிய #கவின் எலிமினேட் ஆவாரா?? என கேட்கிறார் இவர்.
கைய கருக்கிடனும்
இவனையா கும்பிட்டோம்... கைய கருக்கிடணும் மொமண்ட் ஃபார் மீ #கவின். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கவின் உனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு
தெளிவா பயன்படுத்து..
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா #கவின்
வஞ்சகன் #அபிராமிடா #கவின்
வஞ்சகன் #அபிராமிடா என பாட்டாகவே பாடிவிட்டார் இவர்.


Click it and Unblock the Notifications











