முதல் முறையா துண்டு தவறுதுல்ல.. படையப்பா பாணியில் பிக்பாஸை கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 96 : பிக் பாஸ் 3 வீட்டிற்கு விருந்தாளியாக வந்த Ishu Baby-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று புரமோக்கள் விரைவாக வெளியிடப்பட்டதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அன்றைய எபிசோடுக்கான மூன்று புரமோக்கள் வெளியிடப்படுவது வழக்கம். காலை 9 மணிக்கு ஒரு புரமோ,மதியம் 12 மணிக்கு ஒரு புரமோ மாலை 3 மணிக்கு ஒரு புரமோ என ஒளிபரப்பப்படுவது வழக்கம்.

ஆனால் இன்று பகல் 12 மணிக்குள்ளேயே மூன்று புரமோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸை கண்ட மேனிக்கு கிண்டல் செய்து வருகின்றனர்.

துண்டு தவறுதுல்ல

வழக்கமாக மாலை மூன்று மணிக்கு பிறகுதான் மூன்றாவது புரமோ வெளியிடப்படும். ஆனால் இன்று 12 மணிக்குள்ளேயே மூன்று புரமோக்களையும் வெளியிட்டுள்ளார் பிக்பாஸ். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆச்சு பிக்பாஸ்க்கு முதல் முறையா துண்டு தவறுதுல்ல என்று படையப்பா பாணியில் நக்கலடித்துள்ளனர்.

அவரு வருவாரா?

12 மணிக்கே மூன்றாவது புரமோவா.. கவின் இல்லாம ஷோவ எப்படி கொண்டு போறதுன்னே தெரியல.. வெளியே போன எல்லோரையும் கெஸ்ட்டா உள்ள கொண்டு வர்றீங்களா அடுத்த வாரம் கவின கொண்டு வாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

புரமோவ தேடுறாங்களா?

ஏன் விஜய் டிவி அவங்க புரமோ டைமிங்க மாத்திட்டாங்க? கவின் இல்லாத புரமோவா தேடுறாங்களா? இல்லை அவர்களும் அதிர்ச்சியில் இருக்காங்களா? என்னவோ நோ கவின் மீன்ஸ் நோ பிக்பாஸ்.. லாஸ்லியாவுக்கு ஓட்டுப்போடுவோம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அப்படி சொல்லியிருக்கலாமே?

அப்போ இன்னைக்கு 4 புரமோ போடுவீங்களா ஓகே ஓகே..
எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும், கவின் போகும்போது உங்க வாய்ஸ்ல கவின் இது எல்லாம் ஒரு விளையாட்டுக்கு பண்ணியது" என்று சொல்லி இருக்கலாமே என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

வேகமா ரிலீஸ் பண்ணிட்டாரு

ஏன் பிக்பாஸ் மூன்று 3 புரமோவையும் வேகமாக ரிலீஸ் பண்ணிட்டாரு.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு

அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு மொமென்ட் என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X