பையன( பிக்பாஸ்) கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கனும போல.. நீ சிரிக்காத ஆத்தா! நெட்டிசன்ஸ் மரண பங்கம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 92 : லொஸ்லியா கொஞ்சோ Serious இருக்கட்டும் -வீடியோ

சென்னை: கன்ஃபெஷன் ரூமில் கண்ட மேனிக்கு சிரித்த லாஸ்லியாவை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் கவினை காப்பாற்ற பச்சை மிளகாயை சாப்பிட சொன்னார் பிக்பாஸ். அதனை கேட்ட லாஸ்லியா கெக்க பிக்கவென சிரித்தார்.

இதனால் கடுப்பான பிக்பாஸ், சிரிக்காதீங்க லாஸ்லியா சீரியஸா இருங்க என எச்சரித்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

கவினுடன் காதல்

கவினுடன் காதல்

ஏற்கனவே பெற்றோர் பேச்சை மீறி கவினுடன் காதலில் மூழ்கியிருக்கும் லாஸ்லியா மீது கடுப்பில் உள்ள நெட்டிசன்கள் இந்த வாய்ப்பை லட்டு போல பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக அவர் சிரிப்பதை வச்சு செய்து வருகின்றனர்.

கக்கூஸ் வாளில தண்ணி

இது திங்குற ஒத்தை மிளகாய்க்கு வெளியே ஒருத்தன் கக்கூஸ் வாளில தண்ணி எடுத்துகிட்டு வெளிய நிப்பானே என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஆழ்ந்த அனுதாபங்கள்

வந்துட்டா உத்தமி!!!!! வீராங்கனை!!!! கேள்வி கேட்க.....பெத்த தாய் ,தகப்பன் சொன்ன நியாயம் எல்லாம் இந்த மரமண்டைக்கு ஏறலை....மற்றவங்கள் காரிப்துப்புற மாதிரி நடக்காத.,பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. மானம் மரியாதைதான் பெரிசு
லாஸ்லியா குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

அப்பிடி சிரிக்காத ஆத்தா

அய்யோ....அப்பிடி சிரிக்காத ஆத்தா! என்று கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.

கழுத்து சுளுக்கு

அலோ எச்குச்மி பெரியபாசு... கவினுக்காக எதுக்கு நான் மிளகா சாப்பிடனும்... எனக்கு கழுத்து சுளுக்கு அதனால் சாப்பிடமாட்டேன்... ஓகே! என் கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.

குழந்தைங்க பயப்படுது

லாஸ்லியா நீ என்ன வேணா பண்ணு. ஆனா தயவுசெய்து அழாத, சிரிக்காத.. எங்க வீட்ல குழந்தைங்கலாம் பயப்படுது. என்கிறார் இந்த நெட்டிசன்.

ஒரு பச்சை மிளாகாய்க்கு

ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுறதுக்கு இவ்ளோ சீனா.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

அருவருப்பா இருக்கு

இந்த பொண்ண பார்த்தாலே அருவருப்பா இருக்கு என்கிறார் இந்த நெட்டிசன்.

முடிவே இல்லையா முருகா

இந்த ஓவர் ஆக்ட்டிங்குக்கு ஒரு முடிவே இல்லையா முருகா என்று கேட்கிறார் இவர்.

வேப்பிலை அடிக்கனும் போல

பையன(biggboss) கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கணும் போலிருக்கு நீ சிரிக்காதா ஆத்தா என்று கூறுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X