வைஷ்ணவியையும் புறம் பேசுவதையும்... பிரிக்க முடியாது... நெட்டிசன்ஸ் கடுப்பு !
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வைஷ்ணவியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Recommended Video

ஹவுஸ்மேட்ஸிற்கு கரும்புள்ளி செம்புள்ளி வைத்த பிக் பாஸ்- வீடியோ
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வைஷ்ணவியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியையும் போட்டியாளர்களையும் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லாவிட்டாலும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது நிகழ்ச்சி.
குறிப்பாக வைஷ்ணவி சைலன்ட் கில்லராக எல்லா வேலையையும் செய்து விடுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைஷ்ணவி குறித்து நெட்டிசன்கள் தெரிவித்துள்ள சில கருத்துக்கள்..
எப்படி சமாளிக்கிறீங்க..
ஷப்பா இந்த வைஷ்ணவியை எப்படி வீட்டில் சமாளிக்கிறீங்க #பிக்பாஸ்2
இந்த சீசன்
போன சீசன் ஏன் டா இப்போ பிரேக் விடறீங்கன்னு தோனும்...
இந்த சீசன் ஏன் டா இன்னும் பிரேக் விட மாட்டேங்குறீங்கன்னு தோணுது... ச்சை
பிரிக்க முடியாது
வைஷ்ணவியையும் புறம் பேசுவதையும்... பிரிக்க முடியாது...
பயமே கிடையாது
வைஷ்ணவி: எனக்குலாம் பயமே கிடையாது...


Click it and Unblock the Notifications











