என்ன கவின் மூஞ்சி பேயடிச்சமாதிரி இருக்கு.. கதவ திறந்தாங்களே.. ஓடிப்போயிருக்கலாம்ல.. மரண பங்கம்!

Recommended Video

Watch Video : Mohan vaidhya,sakshi,abi Re-entry to bigg boss

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி உள்ளிட்டோர் மீண்டும் நுழைந்திருப்பதால் கவின் முகத்தில் ஒரு கலவரம் தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் சாக்ஷியிடம் திருமணம் வரை பேசிவிட்டு லாஸ்லியா வான்டட்டாக வலையில் வந்து சிக்கியதும் அவரை கழட்டிவிட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கிவிட்டார்.

லாஸ்லியா கவின் காதல் காவியம் ஊரறிந்த ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகிய மூன்று பேரும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒன்றாக என்ட்ரி கொடுத்துள்ளனர்.

மிரண்டு போன கவின்

மிரண்டு போன கவின்

இதனை பார்த்து ஹவுஸ்மேட்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். ஆனால் கவின் மட்டும், ஆகா நமக்கு வச்சுட்டாங்கடா ஆப்பு என்கிற மாதிரி கண்களை விரித்து மிரண்டு போய் பார்க்கிறார். இதனை வைத்து கவினை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

டோர் ஓபன் பண்ணியாச்சு

கவின் டோர ஓபன் பண்ணிட்டாங்க ஓடு வெளியே, ஓபன் பண்ணா போறேன்னு சொன்னல கிளம்பு என்கிறார் இந்த நெட்டிசன்.

எங்களுக்கு வழிவிடுங்க

வரும் சனிக்கிழமை கமல் சார்கிட்ட கவின், நீங்க ஏற்கனவே ஃபேமஸ், உலகநாயகன். இனிமேல் நடிக்காதீங்க.. எங்களுக்கு வழி விடுங்க. நான் இந்தியன்2 பண்ணுறேன் என்று சொல்லப் போகிறார் என்று கலாய்க்கிறார் இந்த ரசிகர்.

கமலுக்கு விபூதி அடிச்சா

பிக்பாஸ் அவரா வந்து கவின வச்சு செஞ்சு அனுப்பனும்னு முடிவு பண்ணிட்டாரு போல.. பின்ன பிக்பாஸ் எடுத்த முடிவையே தப்புன்னு சொல்லி கமலுக்கு விபூதி அடிச்சா சும்மா விட்ருவாங்களா என்று கேட்கிறார் இவர்.

இன்னும் கிளம்பலயா?

கேட் ஓபன் சொன்னாறரு கன்னிங் கவின், இப்போ கேட் ஓபன்லதான் இருக்கு இன்னும் கிளம்பலாயா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

சங்கு சத்தம் கேட்குது

என்ன கவின் மூஞ்சி பேயடிச்சமாதிரி இருக்கு எல்லோருக்கும் தங்கா தங்கா பாட்டு கேட்குது கவினுக்கு மட்டும் ஊஊஊஊஊ சங்கு சத்தம் கேட்குதுன்னு நினைக்கிறன் அவன் எக்ஸ்பிரஷனு அப்பிடித்தான் இருக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்,

அழ வைக்காம போகமாட்டாளே?

கவின் மைன்ட் வாய்ஸ்: அய்யயோ சாக்ஷியா ??!!!!
இவ என்ன அழ வைக்காம போகமாட்டாளே.. என்று கலாய்க்கிறார் இவர்.

டிராமா கவின்

கக்கூஸ் கவின் 4 பொண்ணுங்களை வைத்து விளையாடி வின் பண்ணனும் என்று நினைத்தான் முடியல இப்போ அனுதாப வோட் வாங்கி ஜெயிக்கனும் என்று டிராமா போடுறான் கவின் இந்த பொழப்புக்கு நீ பிச்சை எடுக்கலாம்..! என்று சாடுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X