வாடா வாடா தர்ஷா வேற லெவல் டா நீ! தர்ஷனை கொண்டாடும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: வனிதாவை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய தர்ஷனை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவை கண்டு ஒட்டு மொத்த குடும்பம் பயந்து ஒளிகிறது. காரணம் அவரது சண்டை போடும் குணமும், எடுத்தெறிஞ்சு பேசும் விதமும் தான்.
வனிதாவின் வாயை கண்டை அவரை எதிர்த்து பேச பயப்படுகின்றனர் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள். சண்டைகளை உருவாக்கினால்தான் பிக்பாஸ் வீட்டில் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஓவராக பேசி வருகிறார் வனிதா.

வனிதாவின் வாடிக்கை
தனது கருத்தை அனைவரும் கேட்க வேண்டும் என்ற ரீதியில் சண்டை போட்டு வரும் மற்றவர்கள் பேசுவதை கேட்பதில்லை, தான் சொல்வதுதான் சரி தான் என்றும் போட்டியாளர்களின் பின்னால் பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் வனிதா.

போட்டியாளர்கள் அச்சம்
இதனால் வனிதாவை கண்டாலே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. வனிதாவை கண்டு மோகன் வைத்யா, சரவணன், சேரன் உள்ளிட்ட மூத்த போட்டியாளர்களே அச்சப்படும் நிலையில் தர்ஷன் வனிதாவையே வாயடைக்க வைக்கிறார்.

நெட்டிசன்கள் பாராட்டு
இன்றைய புரமோவில் வனிதாவிடம் தர்ஷன் ஏறுவதை கண்ட நெட்டிசன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தர்ஷனை பாராட்டியிருப்பதோடு கொஞ்சியும் மகிழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில..
சரியான ஆள்
இவள் வாயை அடைக்க தர்ஷன் தான் சரியான ஆள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இப்படி பேசனும்
தர்ஷன் சூப்பர்.. பேசறதா இருந்தா இப்படி பேசனும். சேரன், கவின், லாஸ்லியா எல்லாம் பேசுவாங்க பாரு செம்ம வீரமா மீரா கிட்ட மட்டும் என ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
இலங்கை மாவீரன்
இந்த லம்பாடி வனிதாவை அடக்க வந்த இலங்கை மாவீரனே! என புகழ்ந்து தள்ளியுள்ளார் இந்த நெட்டிசன்.
ராணுவத்தை அனுப்புங்க
ஹலோ பெரியபாசா? சீக்கரம் ராணுவத்தை அனுப்புங்க! என வனிதா கோபமடைந்திருப்பதை கிண்டல் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஹேட்ஸ் ஆஃப்
தர்ஷன் நீ தான் இந்த பஜாரிக்கு சரியான ஆள்.. சூப்பர் தர்ஷன்.. ஹேட்ஸ் ஆஃப் என பாராட்டியுள்ளார் இவர்.
ஒரு ஆம்பள இருக்கான்டா
அப்பாடா பிக் பாஸ் வீட்டில ஒரு ஆம்பள இருக்கான்டா.. என மற்றவர்கள் வாயை மூடிக்கொண்டிருப்பதை விளாசியிருக்கிறார் இவர்.
வேற லெவல்டா நீ
வாடா வாடா தர்ஷா வேற லெவல் டா நீ.. என புகழ்ந்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











